இரவில் பால் குடிப்பதில்லை

My 70 days old baby ..night feed eduthuka matranga ,dream feed pannalum kudikirathilla ..11pm thunguna 6 or 7 am pola tha wakeup aaguranga ..ithu normal ah ?

நார்மலா 70 நாள் குழந்தை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் குடிக்கும் நீங்க வலு கட்டாயமாக எழுப்பி குடிக்க கொடுங்க

மேலும் சில பதிவுகள்