மன அழுத்தம் குறைய

நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் எனக்கு மனம் கஷ்டமாக உள்ளது நான் இங்கு வந்து 6மாதம் தான் ஆகிறது நான் தமிழர் இங்கு தமிழர் இருக்கின்றனர் ஆனால் பேசமாட்டார்கள் நான் வசிக்கும் aprtment பக்கத்தில் தமிழர் இருக்கின்றனர் ஆனால் பேசமாட்டார்கள் இப்படிக்கு என் கணவரும் பக்கத்தில் வசிக்கும் அண்ணனும் ஒரே ஆபீஸ்ல work pantraga ingu வந்ததுல இருந்து ஒரு வார்த்தை அவுங்க family பேசவே இல்லை இங்கு வசிக்கும் தெலுங்கு பேசும் family nalla நட்புடன் அவர்கள் தாய் மொழி பேசி மகிழ்வுடன் இருக்கின்றனர் ஆனால் தமிழ் தாய் மொழி கொண்ட தமிழர் குடும்பம் பேசாமல் இருப்பது மனது கஷ்டமாக இருக்கிறது எனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறாள் அவளுக்கு விளையாட கூட இங்கு தமிழ் குழந்தைகள் இருந்தாலும் என் குழந்தை தனியாக வீடிற்குள் விளையாடுகிறார் வெளியில் வாக்கிங் போனால் கூட தமிழர் பேசுவது கிடையாது

why not you try to speak with them? appadi pesinaal paarkkum bodhu sirippaargale... Sari innuma pesaamal irukkirirgal?

Anbudan,
Ananthagowri G Naveen,
(Ananthamazhai)

அவங்க இன்னொரு இழையிலும் இதே கேள்வியை வைச்சிருந்தாங்க. அங்க அவங கூட பேசினேன். அதனால் இந்த இழை அப்படியே கேள்வியோடு நிற்கிறது.

இப்போ நோய்த்தொற்று பயத்தில், யாரோடும் பேசாம இருக்கிறதே நல்லது என்று இருக்கும் அவங்களுக்கு. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்