குழந்தைக்காக முயற்சிப்பவர்கள்

நான் 5 வருடம் கழித்து இப்போ தான் consive ஆகி இருக்கேன்.கடந்த 1 1/2 வருடம்மாக treatment எடுதேன்.ஒவ்வரு மாதமும் கருமுட்டைக்காக மாத்திரை சாப்பிடுவேன்.பிறகு கருமுட்டை உடைவதற்கு ஊசி போடுவாங்க.அந்த முரையில் தான் நான்consive ஆனேன்.நீங்கலும் கவலை படமல்treatment எடுத்து கடவுலயும் நம்புங்கள்

Hi friend conceive eruntha vaginal changes erukuma.and sapta ekuthu varuthu eppam varthu.nenjilay eruka mari eruku..friend s conceive eruntha entha mari erukuma

it is very useful to new beginners

hai akka doctorta ponaen akka. avanga today apovae scan panni pathanga baby form agalaenu sollitanga apuram tablets koduthanga period ninathum one ah iruka sonnanga irunthom aana ipo romba paina iruku stomach yen ipdi iruku mayakkam vara mari iruku 2 daysa worklam paaka mudila

திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன.வலது பக்க கரு குழாயில் அடைப்பு உண்டு.அ தனால் கரு உருவாக சிக்கல் என்று மருத்துவர்கள் கூறினர்.இதற்கு லேப்ராஸ்கோப்பி உகந்தது என்றனர். இந்த முறை சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலவு ஆகும். இச்சிகிச்சை பயனுள்ளதாக அமையுமா?

அடைப்பை நீக்குவதற்கு - இந்தச் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு வேறு பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய மருத்துவர் உதவுவார். எவ்வளவு பணம் செலவாகும் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

‍- இமா க்றிஸ்

Hi...nan arusuvai pudhusu...enaku mrg agi 2yrs achu... period bleeding rmba less ah iruku drop tha 3days vanthathu...ithunala ethum prblm ah..indha month baby thangatha...pls yarathu slungal

Neenga yenna panneenga konjam sollunga yenaku same prblm but heat body

Neerkadddi iruntha baby form aarathu kastam ahhh

Veppilai Arachi ahhh sister kudikanum???

ஆகாது என்பது இல்லை. ஆனால் கொஞ்சம் சிரமம்தான். நீங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

அரைத்துத்தான் குடிக்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

வேம்பு எப்போது எப்படி சாப்பிட வேண்டும்

மேலும் சில பதிவுகள்