laparoscopy சந்தேகம்

எனக்கு laparoscopy செய்ய சொல்லி இருக்கிறார்கள். பயமாக உள்ளது. இது பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls

Enaku periods monthly monthly correct ah than varudhu but sometimes 5 days thalli pogum but ipa recent ah abdomen pain jasti irunthathunu check up ponan apo scan panathula neerkatti irugunu soli laparoscopy pana solirukanga 8mm irugunu sonaga tablet or injection la karaika mudiyathunu sonaga enaku payama irugu ithuku vera solution ilaya pls answer panuga

நீங்கள் குழந்தைக்காகக் காத்திருப்பவரானால் இப்போதே சிகிச்சைக்குப் போவது நல்லது. வேறு முறைகளை நம்பிக் காலம் தாழ்த்தினால் வயது நினைக்குமுன் ஓடி விடும்.

‍- இமா க்றிஸ்

சகோதரி என்னோட பேரு அம்ரின் எனக்கு பிப்ரவரி 23 கரு முட்டை வளர்ச்சி இல்லை ன்னு லேப்ரோஸ்கோபி சிகிச்சை பன்னாங்க எனக்கு date 35வது நாள் ஆகியிருக்கு எனக்கு ஒரு சந்தேகம் நா அடுத்த மாதம் தாய்மை அடையரதக்கு வாய்ப்பு இருக்க நா என் இல்லற வாழ்க்கை எப்போ ஆரம்பிக்கனும் எப்படி இருக்கனும் தயவு செய்து பதில் அனுப்புங்க சகோதரி plzzzzzz

மேலும் சில பதிவுகள்