கூட்டு பிரார்த்தனை

என் பெரியம்மா மிகவும் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் 24மணி நேரம் கழித்து தான் எதுவும் கூறமுடியும் என அறிவித்துள்ளார். அன்புள்ளம் கொண்ட தாங்கள் அனைவரும் அவர் உடல் நலம் தேறிவர கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

நன்றி
என் பெரியம்மா இப்போ ஆபத்து கட்டத்தினை கடந்துவிட்டார். ஆனாலும் குறைந்தது இன்னும் 1 மாதமாவது ஆஸ்பிடல தான் இருக்கனும்ப்பா.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

போகும் பாதை கரடு முரடாக இருப்பினும் சேரும் இடம் சுகமாக இருக்கும்.

போகும் பாதை கரடு முரடாக இருப்பினும் சேரும் இடம் சுகமாக இருக்கும்.

என்னது மாமி ஜெயலட்சுமி corona விடம் போராடிக்கொண்டு இருக்கிறார்.அன்புள்ளம் கொண்ட தாங்கள் அனைவரும் அவர் உடல் நலம் தேறிவர கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

உங்கள் மாமியார் நலம் பெற என் பிரார்த்தனைகள் சகோதரி. நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் பத்திரமாக இருங்க.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்