வி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....

வி- எழுத்தில் துவங்கும் அழகான பெண் குழந்தையின் பெயர்கள் சொல்லுங்கள் தொழிகளே..எனது தோழிக்கு அழகான பெண் குழந்தை சென்ற வாரம் பிறந்துள்ளது.அவள் என்னிடம் கேட்டால் நான் அறுசுவையில் கேட்டுவிட்டேன்.என்னிடம் கேட்டவுடன் என் நினைவுக்கு வந்தது நம் அறுசுவைதான்.

வி

ஓ என்ற எழுத்தில்

வர்ஷனா

விஷாந்தினி
வித்யாரண்யா
விகாஷினி

மேலும் சில பதிவுகள்