"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்கலாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன்...எனக்கு motion 2 days once தான் போகுது...ரொம்ப tightta போகுது....கொஞசம் வலியும் இருக்கு. நான் dr next month தான் பார்ப்பேன்....இது சரியாக என்ன செய்யலாம் தோழிகளே...

எல்லாம் நன்மைக்கே

Hi Renuka mam.

எனக்கு இது முதல் குழந்தை, இது எழாவுது மாசம், twins 3 months la இருந்து சுகர் (200) இருக்கு. நான் என்ன சாப்பிட்டால் சுகர் கம்மியாகும். எனக்கு ஆராவுது மாசத்துல கர்ப்ப பை வாய் திரந்துருச்சி தையல் போட்டுருக்காக, இப்போ பெட் ரெச்ட் ல இருக்கேன் பயத்தோட.

HP 9 தான் இருக்கு, இது cஒர்ரெcட் ஆ. முருங்ககீரை சூப் எப்படி செய்ரது.

Hi Renuka mam.

எனக்கு இது முதல் குழந்தை, இது எழாவுது மாசம், twins 3 months la இருந்து சுகர் (200) இருக்கு. நான் என்ன சாப்பிட்டால் சுகர் கம்மியாகும். எனக்கு ஆராவுது மாசத்துல கர்ப்ப பை வாய் திரந்துருச்சி தையல் போட்டுருக்காக, இப்போ பெட் ரெச்ட் ல இருக்கேன் பயத்தோட.

HP 9 தான் இருக்கு, இது cஒர்ரெcட் ஆ. முருங்ககீரை சூப் எப்படி செய்ரது.

யாருக்கேனும் உதவுமே என இழையை மேலே கொண்டுவந்துள்ளேன்.

ஹாய் சிஸ் .நான் நேத்து ஹாஸ்பிடல் போனேன். ஸ்கேன் பண்ணிட்டு வாட்டர் லேவல் அதிகமா இருக்கு சோ சுகர் டெஸ்ட் பண்ணி பாத்துக்க சொன்னாங்க (monday pannanum) . வாட்டர் லேவல் அதிகமா இருந்த சுகர் இருக்குமா . வாட்டர் லேவல் குறைய என்ன பண்ணனும். இப்போ 7 மந் ஸ்டார் வார நாட்களில் தானா சரி ஆகுமா.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

எனக்கெல்லாம் வாட்டர் லெவல் கம்மியா இருந்து இன்க்ரீஸ் பண்ணோம். அதிகமா இருக்கிறது ஒரு ஆரோக்கியமான நிலையே! அப்படினு தோணுது .
சுகர் டெஸ்ட் பொதுவா எடுப்பாங்க. ஆனா வாட்டர் லெவல் அதிகமா இருந்தா எடுப்பங்களானு எனக்கு தெரியல பா. டாக்டர் இதனால ஏதும் பிரச்னை இல்லைன்னு சொன்னார்களா? நீங்க கேட்டீங்களா?

டாக்டர் ஏதும் பிரச்சனை இல்லைனு சொன்னா பயப்படவேண்டாம்.. சுகர் கர்ப்ப காலத்துல பொதுவா வர்ற ஒன்னு தான். மாத்திரைகள் கொடுப்பாங்க அவ்ளோ தான். மற்றபடி பயம் வேண்டாம். திங்கள் கிழமை செக் பண்ண போறீங்கள்ல அவங்ககிட்ட கேளுங்க. சொல்வாங்க.

ஆனா எதுவா இருந்தாலும் சரியாயிடும். எதையும் நினைச்சு குழப்பாதீங்க. நெட் ல லாம் பார்த்தா வேற வேற மாதிரி போட்ருப்பாங்க. டாக்டர் சொல்றபடி நடந்துக்கோங்க

- பிரேமா

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். யாருக்கேனும் உதவுமென இவ்விழையை மேலே கொண்டு வந்துள்ளேன்.

மேலும் சில பதிவுகள்