கரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்

அன்பு தோழிகளே,
அனைவருக்கும் வணக்கம்....

டாக்டர் எங்களை பத்தாவது நாள் முதல் பதினாரவது நாள் வரை ஒன்றாக‌ இருக்க‌ சொன்னார்கள்.....

இன்றோடு பதினாராவது நாள் முடிகிறது...இனி நான் என் உடல்நிலை எப்படி பார்த்துக் கொள்வது....அதாவது உணவு,ஆரோக்கியம் குறித்து எனக்கு சொல்லுங்கள்.....

எனது உடல் ,உஷ்னமான‌ உடல்........கரு தங்க‌ நான் என்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.....

உங்கள் பதில்கள் என்னை போல் கரு தரிக்க‌ முயற்ச்சிப்பவர்களுக்கி மிகவும் உதவியாக‌ இருக்கும்......

அக்கா எனக்கு திருமணமாகி 10 வருடம் முடிந்தது. எனக்கு 9 வயது பெண் குழந்தை இருக்கு. நான் குழந்தை பிறந்தவுடன் காப்பட்டி போட்டு 4வருடம் கழித்து எடுத்துடேன். இப்ப இரண்டாவது குழந்தைக்கு try பண்ணேன் ஆனா இன்னும் confirm ஆகல . Last December இருந்த Doctor treatment எடுத்து கிட்டு இருக்கேன் ஆனால் இன்னும் confirm ஆகல.உதவி பண்ணுங்க

இந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp number+919791336352

மேலும் சில பதிவுகள்