அனாதை பெண்ணை திருமணம்

என்னுடைய நண்பருக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்வது லட்சியம்... ஆனால் எப்படி யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. யாராவது உதவி செய்யுங்களேன்... ஆசிரமம் மூலமாக செல்வது நல்லதா,,, அப்படி என்றால் எப்படி அனுகுவது.. ஹெல்ப் ப்ளீஸ்

அனிதா இந்த இழைக்குக் கடைசியாக வந்து பத்து வருடங்கள் ஆகுகிறது. உங்களுக்கு அவரோடு பேசக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

‍- இமா க்றிஸ்

அனாதை பெண்னை திருமணம் செய்ய விருப்பம் சார்பாக.

Hi sri
I will merrgi
Call me

Hi sri
I will merrgi
Call me

எனது பெயர் தேவராஜ் வயது 34 திருமணம் இல்லை ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் ஆதரவு தாருங்கள் தொலைபேசி 9942153373

No

8872404840

ஆதரவற்ற பெண்ணை மணந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்

என்னுடைய பெயர் K.BALASUBBAIAH
என்னுடைய வயது 31
நான் ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் சென்னையில் இருக்கிறேன்.

எனது பெயர் S.கணேஷ் வயது 45. எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தை 9 வதும் ஆண் குழந்தை 5 வதும் படிக்கிறார்கள். ஆனால் எனது மனைவியின் பண ஆசை காரணமாக எனது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். குழந்தைகள் மனைவியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எனது வீட்டிற்க்கு குழந்தைகள் போக்குவரத்து உள்ளது. தம்பதிகளின் பிரச்சினைகளுக்காக குழந்தைகளை பிரித்து பார்க்க மனமில்லை. அவர்களுக்கு தேவையானவைகளை தந்தை என்ற கடமை என்பதால் செய்து வருகிறேன். எனது தந்தை 80 வயது தாயர் 70 வயது. நான் வசதியாக இருந்தும் தாய், தந்தை, குழந்தைகள், வேலை என பல கடமைகளை செய்து வருகிறேன். எனது தாய், தந்தையை நல்லமுறையில் கவனித்து, தன்னுடைய ஆசா பாசங்களையும் கவனித்துக்கொண்டு என்னை மணம் முடிக்க விருப்பமுள்ள விதவை, விவாகரத்தான(குழந்தைகள் இல்லாத), ஆதரவற்ற அனாதையன குடும்ப பாங்கான பெண்கள் என்னை மணம் முடிக்க விருப்பமிருந்தால் தொடர்பு கொள்ளவும். புரோக்கர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம். நேர்மையான வகையில் மறுமணம் செய்ய விரும்புகிறேன். எனது கைபேசி எண் 9791589158. நன்றி

மேலும் சில பதிவுகள்