IUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please

நான் நேற்று iui செய்தேன் தோழிகளே.....நேற்று வயிறு ரொம்ப வலியா இருந்தது.....ஆனால் இப்போ வலி இல்ல....நேத்து night doctor எங்களை சேர்ந்து இருக்க சொன்னாங்க ஆனால் இருக்க முடியல...இதனால கருதரிக்குர வாய்பு குறையுமா....நான் பல வலிய தாங்கி தான் இத செஞ்சனே் ஆனால் இந்த காரணத்துனால என்னால கருதரிக்க முடியாத சொல்லுங்க pls....உங்கல என் அம்மாவா சகாதேரியா நினைச்சு கேக்குறேன் சாலெ்லுங்க....இதுக்கு அப்புறம் நான் எப்படி இருக்கனும் எப்படி என் health ah பாத்துகனும்னு சொல்லுங்க ப்ளீஸ்.......

45 days la vara sonaga...

Karpapai vai open la irukunu eppadi theriyum ungaluku.29days la result theriyathu.oru 10days kalichu test panni parunga.intha timela symptoms um theriyathu.

Eppadi irukinka ... unkaludaiya treatment start pannitinkala

//iui seithu 15 day aguthu...intru urine test negative// உங்க‌ ஆர்வம் எனக்கு புரியுது. ஆனா குறிப்பிட்ட‌ நாட்களுக்கு முன்னாடி செக் பண்ணி பார்த்தா எப்படி சரியான‌ ரிசல்ட் தெரியும்? டாக்டர் உங்களை எப்ப‌ வர சொன்னாங்களோ அல்லது எப்ப‌ செக் பண்ண சொன்னாங்களோ அப்ப‌ பண்ணி பாருங்க‌. அதுக்கு முன்னால‌ நெகட்டிவ் வந்துச்சுன்னு ஏன் டென்ஷன் ஆகுறீங்க‌.?

//karpa vai thiranthu ullathu.// இது எப்படி தெரியும்? டாக்டர் சொன்னாங்களா? அப்படின்னா அதுக்கான‌ மருத்துவ‌ முறைகளையும் அவங்க‌ பார்த்துப்பாங்க‌. நீங்க‌ பயப்படாதீங்க‌. கர்ப்பம் ஆனாலும் பீரியட்ஸ் வர்ற‌ ஃபீல் தான் இருக்கும். அதெல்லாம் நினைச்சு குழப்பாதீங்க‌. அறிகுறிகளும் ஒவ்வொருத்தருக்கு மாறுபடும்.

//dtomach paaramaga ulathu// சாப்பாட்டுல‌ கவனமா இருங்க‌. வாயு சம்பந்தமா எதாவது சாப்பிட்டாலும் அப்படி இருக்கும்.

//wait panni check pannalama// உங்களுக்கு இன்னும் நிறைய‌ டைம் இருக்கு 35 / 40 / 45 நாட்கள்ல‌ செக் பண்ணி பாருங்க‌.

- பிரேமா

athavathu mathavidai varuvatharku mun karpavai paguthi irukkam thalarthu irukkum lusaga apd ulathu tholi...enaku itha epd solvathu endru theriyavilai...athan apd sonnen

Unmai than sisr...2 yrs achu mrag agi...enaku babies na rmba pudikum...11/2 yrs ah treatment pakkurom...renduperukum elame normal ah irunthum baby ila...DNC kuda panni karpapai sutham pannaga...adha ipo iui la success aganum nu edhirpakuren...

Hi friends anakku July 1st iui seaithanga wajiru seamma pain ah erukku athanala eaduwum payama

பயம் வேண்டாம்.தைரியமாக இருங்கள்.வலி அதிகமாக இருக்கும்.கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்

பயப்படாதீர்கள் கொஞ்சம் வலி அதிகமாகத்தான் இருக்கும்.சீக்கிரம் சரியாகிவிடும்

Hi enaku iui senju 10 days Achu vaithula pain iruku back pain iruku payama iruku epa test panuna result therium

மேலும் சில பதிவுகள்