IUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please

நான் நேற்று iui செய்தேன் தோழிகளே.....நேற்று வயிறு ரொம்ப வலியா இருந்தது.....ஆனால் இப்போ வலி இல்ல....நேத்து night doctor எங்களை சேர்ந்து இருக்க சொன்னாங்க ஆனால் இருக்க முடியல...இதனால கருதரிக்குர வாய்பு குறையுமா....நான் பல வலிய தாங்கி தான் இத செஞ்சனே் ஆனால் இந்த காரணத்துனால என்னால கருதரிக்க முடியாத சொல்லுங்க pls....உங்கல என் அம்மாவா சகாதேரியா நினைச்சு கேக்குறேன் சாலெ்லுங்க....இதுக்கு அப்புறம் நான் எப்படி இருக்கனும் எப்படி என் health ah பாத்துகனும்னு சொல்லுங்க ப்ளீஸ்.......

45 daysla theriyum

Thank you. 35 days la test pannalama

IUI செய்தால் அடிவயிறு மற்றும் முதுகும் பகுதியில் அதிகமாக வலி இருக்கும்.பயப்பட வேண்டாம்.கொஞ்சம் பொறுத்துக்கோங்க சகி.உங்கள் மருத்துவரிடம் கன்சல்ட் பண்ணுங்க.அவங்க மீண்டும் செக்கப் செய்வாங்க.உங்களுக்கு இப்போது இருக்கும் கண்டிசன‌ பார்த்த பிறகு மறுபடியும் iui பண்ண வாய்ப்பு உண்டு.
பதட்டப்படாம இருங்க.சீக்கிரம் குட்நியூஸ் வரும்

பயனிராது சகோதரி. நெகட்டிவ் என்று வரும். வீண் மன உழைச்சல். எதற்கும் அதற்கான காலம் கொடுத்தாக வேண்டும் அல்லவா!

‍- இமா க்றிஸ்

Thank you

Thank you

மேலும் சில பதிவுகள்