baby

hai sisters i hav one doubt enaku ovulation day 8 to 12.. 12th day i went to outside by bike la travel pannuna ... ethanala edhavathu problem akuma..

ஒரு பிரச்சினையும் ஆகாது. யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

Hi எனக்கு திருமணமாகி 5வருடம் ஆகிறது. நாங்கள் இருவரும் பரிசோதனை செய்தோம் ஒரு problem இல்லை டாக்டர் எனக்கு இப்போது letrozole tablet கொடுத்துள்ளார் இப்போது பீரியட் ஆகி 5 ஆம் நாள் சாப்பிட சொன்னார். இது பலன் தரும் என்று நம்புகிறேன். Pls யாருக்காவது இதை பற்றி தெரியுமா?

மேலும் சில பதிவுகள்