folicular study பற்றி?

Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.

hai sarmi,எனக்கு தெரிந்த தோழி,33வது நாள் டெஸ்ட் பண்ணிபர்த்தர்,பாசிடிவ் என்ரு வந்தது,நீங்கள் 8நாள் கழித்து செக் பன்னுங்க,ரிசல்ட் பாசிடிவ வரும்.ALL THE BEST

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

ரொம்பநன்றி தோழி ..நீங்களும் சீக்கிரம் கர்ப்பம் ஆக இறைவனை வேண்டுகிறேன்.

hai sarmi,உங்களுக்கு என்ன டெஸ்ட் டெடுத்தங்கனு PLS சொல்லுங்க,எனக்கு அடுத்த மாதம் பாலிகுலார் செடி பன்னனும் நு சொன்னங்க PA, ப்ளிஸ் DETAILS KODUNGGA

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

மாதவிடாய் வந்து 2day blood டெஸ்ட் பண்ணி பார்தோம் எல்லாம் நோர்மல். அடுத்து foliclar study ..periad வந்து 2day letov2.5மாத்திரை 5daY சாப்பிட்டன் கருமுட்டை வளர்ச்சிக்கு ..9day hospital போnan முட்டை வளர்ச்சி கம்மி எனக்கு hcg injection போட்டது .next 11day schan முட்டை வளர்ச்சி ஆச்சு எண்டு வெடிக்க ஊசி போட்டு கணவருடன் 3days சேர சொன்னார்.இப்போ நாங்க reseltகு wait பண்ரம் .periad இர்ரேகுலர் எனக்கு some time 50daysum ஆகும் .

நானும் இந்த மாதம் கருமுட்டை வளர மாத்திரை எடுக்கிறன்.உங்களுக்கு இன்ரகுலர் பிரியட்ஸ் சொல்லுரிங்க.நீங்க பத்து நாள் கழிச்சு வீட்டிலெயே டெஸ்ட் பண்ணிபாருங்க .நல்ல செய்தி சொல்லுங்க பா

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Enak 24 daysla menses vandurd ...9th day 10 th day egg size evlo irukanumnu ans panunga

Hi
Folicular study ipo pannitu irukanga 16 th oda mudinjathum travel panalama ? Ila treatment start pannathum travel panna kudatha? Travel panathunala periods vanthuruma

Pls ans me....

Mam yenaku 16 th day egg 27 another one 19 mam HCG injection podanga but 17 tha day கருமுட்டை vedichuruchu எந்த day familyla irukanum. And nama faculae study panrappa suppose jelly poturathunala sperm Ulla irunthalum death akuruma konjam explain pannunga mam

1. சிகிச்சையின் போது என்ன சொன்னார்களோ அதன்படி நடவுங்கள்.

2. ஒரு சிகிச்சையின் போது, இடைநடுவில் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எந்தப் பொருளும் அந்தச் சிகிச்சையைப் பாதிக்காதவையாகவே பயன்படுத்துவார்கள். அவை கருமுட்டையையோ விந்தணுக்களையோ பாதிக்காது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்