இடது தொடையில் கட்டி,தயவு செய்து உதவுங்கள்

எனக்கு இப்பொழுது periods ஆகி 33 நாள் நான் குழந்தைக்கு சிகிச்சை எடுத்துள்ளேன். இப்பொழுது இடது தொடை அடி பகுதியில் கட்டி போல் வந்துள்ளது இந்த சமயத்தில் சிகிச்சை எடுக்க முடியாது வீட்டு வைத்தியம் சொல்லுங்க. தயவு செய்து உதவுங்கள்

நாட்டு மருந்து கடையில் ஜாதிக்காய் வாங்கி, அதை 2 சொட்டு தண்ணீர் விட்டு கல்லில் உரசி தொடையில் போடுங்கள். 2 நாட்கலில் குனமாகிவிடும்

மிக்க நன்றி nazira

பரவால பா. Try பன்னிட்டு குணமானதும் சொல்லுங்க.

கண்டிப்பா சொல்லறங்க

எப்படி இருக்கிங்க nazira, எனக்கு அந்த கட்டி சரி ஆயிடுச்சி ஆனால் எனக்கு ஜாதிக்காய் கிடைக்கல அதனால மஞ்சள் கூட துணி சோப்பு கலந்து வைத்தேன். மிக்க நன்றி

ஹாய் பூமதி. நான் நல்லா இருக்கேன் மா. நீங்கள் நலமா? உங்களுக்கு குணமானதில் மகிழ்ச்சி மா.

Enaku idathu thodaiyil ull katti vanthu irukirathu .. bayama iruku nan ena seivathu

Enaku epozhuthu edathu thodaiyil ull katti vanthu irukirathu ....

எந்த இடத்தில், என்ன மாதிரியான கட்டி என்பதைப் பார்க்காமல் யாரும் பதில் சொல்வது சரியாக இராது. எப்போதும், பயமாக இருந்தால் மருத்துவரிடம் போய்விட வேண்டும். வைத்துக் கொண்டு இராமல் போய்க் காட்டுங்கள். சாதாரணமானதாகத் தான் இருக்கும். பயப்பட வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்