coimbatore

coimbatorela spealist doctor yarunu tharuinjavuinga soluinga pls.

அன்புத் தோழி,

கோவையைச் சேர்ந்த‌ தோழிகள் நிறையப் பேர் இருக்காங்க‌. எந்த‌ மருத்துவத்துக்கான‌ ஸ்பெஷலிஸ்ட் என்று சொன்னீங்கன்னா, ஒரு வேளை தகவல் கிடைக்க‌ வாய்ப்பு இருக்கு.

தமிழில் டைப் செய்ய‌ கீழே உள்ள‌ லிங்க் பாருங்க‌.
http://www.arusuvai.com/tamil/node/27437

அன்புடன்

சீதாலஷ்மி

Hi friend,
Pls contact Rao Hospital, West Periyasamy Road, R. S. Puram, Coimbatore. It is best hospital for infertility problems.

மேலும் சில பதிவுகள்