Need solution please reply

Hi friends.. enaku epovume periods 3 months once tan varum treatment panna crct a varum tablet sapdalana varave mattenguthu. Married 5 yrs. No baby.Irregular periods pblm cure panna mudiuma friends yarukkavathu sery ahirukkautha.. please sollunga friends...

மாதவிலக்கு நிரந்தரமாக ஒழுங்காகுமா என்பது தெரியாது ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு சிகிச்சை கர்ப்பமாக உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

5 years a treatment regular a poitu tan irken sis. Tablet stop panna thirumbavum irregular ahuthu athan ennoda prachanai

Thank you for reply sis.Husband foreign la. Varusam oru tadava tan leave ku varuvanga. Ore oorla 2 perum iruntha tan sekrema baby kidaikkum nu sonna purinjukka matraga. Avga family ellarum enaku irregular periods nala tan conceive ahala nu pesraga. Romba kastama irukku. Adan idhu sery pannanum nenaikiren. Nanum neraya home remedies try pannirken edhum success ahala. Enna pannalam sis.

வீட்டுவைத்தியம் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. எந்தச் சிகிச்சையானாலும் ஒழுங்காகத் தொடர வேண்டும். கர்ப்பமாவதற்கு உங்கள் கணவர் அருகில் இருக்க வேண்டும் என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை பெரிதாக மனதில் போட்டுக் கொள்ள வேண்டாம் சிட்டு. உங்கள் கணவர் வரும் வரை ஒழுங்காக ஒரு மருத்துவரிடம் மாதவிலக்கு சீராகுவதற்கு சிகிச்சை எடுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்