HELP

ஹலோ ப்ரன்ஸ்
என்க்கு pcod இருந்தது .இந்த மாதம் லேப்ரஸ்கோப்
செய்து கொன்டேன் 6 மாதம் வரை normalaka இருக்கும் என்று டாக்டர் கூரினார் நான் இப்போது என்ன் உண்வு சாப்பிடா வேண்டும் என்ன் உண்வு சாப்பிடா கூடாது கூறூங்கள்.ப்ளீஸ்

45 நாட்களின் பின்புதான் முடிவு தெரியும். அதற்கு முன் டெஸ்ட் செய்தால் நெகடிவ்தான் காட்டும். மனம் தளர வேண்டாம். அவசரப்படவும் வேண்டாம். இன்னும் காலம் இருக்கிறது. மீண்டும் டெஸ்ட் செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks imma

Enaku 50days periods thalli poiruku.urine test pannen positive vanthuruku scan panni pathom no gestational sac'nu report vanthuruku intha mathiri yarukumn vanthum baby confirm akiruka

பாஸிடிவ் என்று முடிவு வந்தாலே 'confirm' ஆகியிருக்கிறது என்றுதான் அர்த்தம் என்று நினைக்கிறேன்.

நாட்கணக்கு உங்கள் கணிப்பை விடக் குறைவாக இருக்கலாம். பிரச்சினை என்றால் மருத்துவர் சொல்லாமல் விட்டிருப்பாரா? யோசிக்காதீங்க. அடுத்தடுத்த ஸ்கான்களில் சரியாக இருக்கும். மருத்துவர் சொல்கிறபடி கேளுங்க.

‍- இமா க்றிஸ்

Enaku 8yrs Achu mrg aki ippotha positive result vanthuruku athan konjam payam..enoda report'la endometrium thickness 16.2 iruku ivalo irukalama?? pregnancy time'la

en kanavarin kudipalakathai nirutha edhavadhu vali sollungal frnds pls...

sis, hw u any good news,

2

மேலும் சில பதிவுகள்