வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

Part time Business Opportunity - Refer and earn weekly Rs.600/- to Rs.60,000/-.

https://youtu.be/PjRxPv1u6Zs

Interested contact me 7305839705

என் அம்மாவை கவனித்து கொள்ள நபர் வேண்டும்..என் அம்மா வயது 75

வீட்டு வேலை. சமையல் வேலை வேண்டும் . ஆண்

நல்ல சம்பளம்

கோசியார் Bcom, Mcom படித்த 25 வயது முதல் 45 க்குள் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை மாத சம்பளம் ரூ. 35,000/ ( 10- நேரம் வேலை) - ( தங்குவதற்கு விடுதி மற்றும் உணவு இலவசம் தமிழ்நாடு முழுவதும் தேவை இது ஏஜன்ட் கிடையாது நேரடியாக நிறுவனம் மூலம் எடுக்கப்படுகிறது) - ( வருடத்திற்கு இரண்டு முறை போனஸ் வழங்கப்படும்)

என் வயது 31 .B.Com படித்திருக்கிறேன் ஊட்டியில் வசிக்கிறேன். ஊட்டிக்கு இந்த வேலை suit aaguma

மேலும் சில பதிவுகள்