குழந்தை தலை நிற்பது பற்றி

அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை தோழிகளுக்கு வணக்கம் .நான் சௌமியன் .எங்களது பாப்பா வுக்கு நன்கு மாதம் நிறைவுற்று உள்ளது .இன்னும் தலை நிற்க வில்லை மற்றும் குப்புத்து கொள்ளவில்லை .இன்று மருத்துவர் பரிசோதனை செய்த போது சில குழந்தைகள் ஐந்து மாத நிறைவில் தலை நின்று மற்றும் குப்புத்து கொள்ளும் .கவலை வேண்டாம் என சொன்னார்கள் .தோழிகள் இது பற்றிய தங்கள் அனுபங்களை சொல்லுங்கள் ப்ளீஸ் .குழந்தை பேறு கு முன்பு இருந்து இப்ப வரை எங்களுக்கு நிறைய தகவல்கள் தந்த தோழிகள் அனைவர்க்கும் நன்றிகளை சொல்லும் உங்கள் சௌமியன்

amma engal pakkam aattu Thalia sapittal kuzhanthaiyin thalai nirkkum enbagal... Intha pakkam kuzhanthai piruantha pin aattu thalai samaitthu kodupargal. Saapittal kuzhanthayin Thalia sekkiram nirkkum enbargal... Athan keten...

3 thalai full a sapidanum solvanga...
Ithu entha alavuku unmainu theriyathu... Ithu pondra vazhakkam ingu irukku....

I love my parents...

நேரம் எடுத்து விபரம் சொன்னதற்கு மிக்க நன்றி செலின். தெரிந்து வைத்திருக்க விரும்பினேன். நன்றி.

காலம் மாறினாலும் சில நம்பிக்கைகளும் வழக்குகளும் மாறுவது இல்லை. //entha alavuku unmainu theriyathu.// இதில் உண்மை இல்லை. அதுவும் //3 thalai full a// ! கர்ப்ப காலத்தில் தினமும் சாப்பிட வேண்டும் என்கிற மாதிரி ஏதாவது சொன்னால், வேண்டுமானால் நம்பலாம்.

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் முன்பின்னாக இருந்தாலும் குழந்தைக்கு குறைபாடுகள் இல்லாத வரை, நிகழ்ந்துதான் ஆகும். எங்கள் பெரிய பிரச்சினை, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுவும் சிகிச்சைகள் பற்றிய பயமும். கொஞ்சம் தெளிவாக யோசித்துப் பார்ப்போமானால் நிறையக் கவலைகள் குறையும், செய்ய வேண்டியதைச் சரியான சமயத்தில் சரியான முறையில் செய்வோம்.

‍- இமா க்றிஸ்

Sis 3 Thalia full a sapda solvanga...
Ninga weekly once 1 thalai sapttu feed pannunga appo appo aalveli kezhangu sapdunga....
Na 1 st papa Ku konjam than sapta 4 month la ninnuchi.. 2nd baby 1 1/2 month agudhu innum sapdala inimea tha sapdanum nenga sapttu Parunga.. Dr kittaium consider pannunga

I love my parents...

Spotting stop aaga remedy irukka?

Celin unga baby ku apram epo head stable aanathu. My baby is five months old innum full ah steady aagala head. Doctor said partially stable innoru oru one month wait panni pakkalam nu.

மேலும் சில பதிவுகள்