சொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்

ஹாய் தோழிகளே
எனக்கு ஆகஸ்ட் 19, மாலை 3.25 மனிக்கு பெண்குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்துள்ளால்,இதுவரை எனது சந்தேகங்களை தீர்த்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி

சொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்

சொ, சு, செ, சை,ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்