என்னாமே மேனு கண்ணே ஆமாம் முதலில் அந்த கவி அடுத்து ஜெயா இபப்டியே ஒவ்வொருத்தரான்னு சொன்னேன்னே கவனிக்கலயா?அதில் நிச்சயம் நீங்க இல்லாமல் இருக்குமா??/அதோட சுகனை விடுவேனா?
கவி,ஜெயா அதிரா எல்லாம் வாங்க உங்களை காய்கறி விக்கறவங்கன்னு மர்ழி சொல்றாங்க.சீக்கிரம் வாங்கப்பா.நான் 4வதா அதுக்குள்ள என் பொண்ணு பெரியவளாகி உங்களுக்கு வைத்தியம் பார்ப்பா மர்ழி கண்ணு.
என்னை யாரும் சாத்த மாட்டாங்க ஏன்னா நான் நம்ம கவியைவிட ரொம்ப சின்ன பொண்ணுப்பா நான்
நான் எப்பவுமே சீரியல் பார்க்க மாட்டேன்பா. என்னிக்காவது பொழுது போகாதப்போ சும்மா உட்கார்ந்து பார்பேன் (அதுவும் எங்கம்மாவ கலாய்க்க). அவங்கதான் டென்ஸனா பார்ப்பாங்க. நல்லா காமெடியா இருக்கும்
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 32) »
என்னாமே மேனு கண்ணே ஆமாம் முதலில் அந்த கவி அடுத்து ஜெயா இபப்டியே ஒவ்வொருத்தரான்னு சொன்னேன்னே கவனிக்கலயா?அதில் நிச்சயம் நீங்க இல்லாமல் இருக்குமா??/அதோட சுகனை விடுவேனா?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
நான் வந்துட்டேன்
நான் வந்துட்டேன் மர்ழி புது த்ரெட்டுக்கு
மர்ழி
என்னை விட்டுடுங்கப்பா நான் புள்ளக் குட்டிக்காரி அதுக்குத்தான் நம்ம கவி,ஜெயா,சுகன்யா அதிரால்லாம் இருக்காங்களே .இத்தனை பேர் பத்தாது உங்களுக்கு
மேனகா
மர்ழி, நானும் வந்துட்டேன்.
இல்ல மேனகா அவர் இன்னக்கி ரொம்ப பிஸியாம் (வரட்டும், வரட்டும் பார்த்துக்கறேன்).தூக்கம் வரலை அதான். சரி பாப்பா என்ன செய்றா?
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
உமா!! பஜீலா
பஜீலா கவி எஸ் க்கு என் பொதுவான ஐடியை கொடுத்து இருக்கேன் நீங்களும் நோட் செய்துகங்க ஓகேவா..
உமா ஆமாம் நாள் போக போக கஸ்டம்தான் இப்ப தூக்கம் வராமல் தவிப்போம் பிறகு தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் இருப்போம் :D
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
இதோடா! மேனு
அப்ப அவங்கலாம் யாரு காய்கறி விற்கிறகாரங்கலா கண்ணு! நாளை வந்து உங்களை எல்லோரும் சாத்த போறாங்க பாருங்க :D
மேனு நீங்க கை குழந்தையுடன் இருப்பதான் பரிதாபபட்டுதான் 3 பேருக்கு அப்புறம் 4 ஆவதா நீங்க சரியா
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
உமா
பாப்பா நல்லா இருக்கா,முழிச்சிக்கிட்டு என்னையே பார்த்துட்டு இருக்கா.அப்ப அரட்டை அடிக்கலாம்,சீரியல் பாக்கலையா
நான் போறேன்
அஇவர் வந்துட்டார் கிரில் சிக்கனுடன் நான் ஓடிகறேன் பை
ன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
சிரிப்பா வருது