ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 32)

எல்லோரும் இங்கே வாங்கப்பா போன பாகம் 100 ஐ தாண்டி விட்டது!!!

ஹாய் கவி மேனகா

உங்களோட ஐடி என்னால யாகூல ஆட் பண்ண முடியல பா..உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன்..அதுல என்னோட யாகூ ஐடி இருக்கு..ஆட் பண்ணிட்டு என்ன கூப்பிடுங்கபா..

உத்ரா
உங்களோடத ஆட் பண்ணிட்டேன்பா..நீங்க ஜிமெயில் தானே? ஈசியா முடிஞ்சது..டைம் கிடைக்கும் போது சாட் வாங்க...

மற்ற எல்லா தோழிகளுக்கும் ஒரு ஹாய்ய்ய்ய்ய்ய்ய்!!!!

நான் பேனஸோனிக் மைக்ரோவெவ் கன்வெக்சன் உள்ளது வைத்துள்ளேன்.அதில் பேக்கிங் செய்தால் நடுவில் சரியாக வேக மாட்டேங்குது.கேக் நன்றாக பொங்கிவரும் ஆனால் சரியாக வெந்திருக்காது.பஃப் செய்தாலும் அப்படிதான்.என்ன அளவு டைம் ஹீட் வைப்பது.கேக்கை காம்பினேஷன் மோடில் வைக்கலாமா.அதிக
விலை கொடுத்து வாங்கி உபயோகமில்லாமல் உள்ளது வருத்தமாக உள்ளது.வேற என்னலாம்
செய்யலாம்.தெரிந்த தோழிகள் விளக்கம் கூருங்கள்.ப்ளீஸ்.எல்லோரும் எங்கே அரட்டை அடிக்கிரீங்க அதையும் சொல்லுங்க.

என்னப்பா யாருமே இல்லை,எல்லரும் பிஸியா ஓகே ஓகே ..:-(

நான் வர்ற நேரம் நீங்க வர மாட்டுக்கீங்க.என்ன செய்ய..
வனிதா நீங்க படங்களுடன் குறிப்புகள் அனுப்பும்போது உங்க போட்டோவயும் சேர்த்து அனுப்புங்க சரியா...

நல்லா இருகீங்கலா? இன்னைக்கு இன்னுமே நிறைய தோழிகளை காணோம்.... பிஸி போல.... கவி, உமா, மர்லியா, மேனகா, சந்தோ, நம்ம ஜெயலக்ஷ்மி மாமி..... நலமா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வனிதா நானும் காலையிலயிருந்து இருக்கன் அருசுவைல யாரும் வரமாட்டேங்கிராங்க.போர் அடிக்குது.

ஏன் தானு??? வீட்டில் வேலை எல்லாம் முடிந்ததா? நீங்க எந்த ஊர்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தனு என்னப்பா எப்படி இருகிஙள்? என்னை தெரியுதா? நான் துஷிப்ப(ஹி ஹி ஹி )என் மெயில் கிடச்சுதடா?

சுரேஜினி எப்படி இருகிங்கள்?
தாரணி,ம்ர்ழியா,இம்மா,ஜெயலக்சுமி சுதர்சன்,தாளிகா,வாணி,ந்ர்மதா,சங்கீதா,உமாராஜ்,சுஹைனா,இலா,
சுதா.தனிஷா,மற்றும் பெயர் எழுததா நண்பிகள் யாவரும் எப்படி இருகிங்கள்?

வேலையெல்லாம் முடியலைங்க.அருசுவை பார்த்துட்டே சமையல் செய்துட்டு இருக்கேன்.நான் சென்னைதான்.இப்போ லன்டனில் இருக்கேன்.நீங்க?

எனக்கு வேறு டூ மெனி கனெக்ஷன்னு வருது.பதிவை உடனுக்குடன் பார்க்க முடியலை வனிதா.

ஹாய் துஷி எபடி இருக்கீங்க?நான் உங்க மெயிலை நைட்டுதான் பார்த்தேன்.இன்னைக்கு school போகலையா.

யார் இருக்கிங்க ஆன்லைனில் சொல்லுங்கப்பா.
வனிதா,தனு,துசி,பரிமளா இருகிங்களா.

மேலும் சில பதிவுகள்