எனக்கு அவசரமாக உதவவும்

அடுத்த வாரம் சென்னை செல்கிறேன் எனக்கு நல்ல whitening creamஐ சொல்லவும்.எனக்கு dry skin

You can't change the past,but can ruin the present by worrying over the future

என்னப்பா இது சென்னைன்னா இவ்லோ பயமா எனக்கு உங்க பதிவை பார்த்ததும் சிரிப்பு..உடனெ பேர்னசா ஆக எந்த கிரீமும் இல்லை அபப்டி ஆகும் கிரீம் எதுவானாலும் அது சைட் எபக்ட்தான் உண்டு பண்ணும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ட்ரை ஸ்கின்னுக்கு ஏத்தது ஆல்மன்ட் ஆயில்..கண்டிப்பா க்ரீமால் கிடைக்காத பலன் கிடைக்கும்..எந்த side எஃபெக்டும் இல்லை.
தினம் முகத்தில் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழிகிகால் நாளடைவில் முகம் வெள்ளையாகாவிட்டாலும் பளபளவென தெரியும்

அச்சசோ நான் சென்னைக்கு போக பயப்படல அங்க போகும் போது நான் நல்ல whitening cream வாஙலாம்னு கேட்டேன்

You can't change the past,but can ruin the present by worrying over the future

You can't change the past,but can ruin the present by worrying over the future

நான் ஏற்கனவே almond oil 2 weeksa use பண்றேன்

ஆனா சென்னை போகும் போது நல்ல whitening cream வாங்கலாம்னு கேட்டேன்

You can't change the past,but can ruin the present by worrying over the future

You can't change the past,but can ruin the present by worrying over the future

மேலும் சில பதிவுகள்