Hi sithi, My net connection is very slow that's why i am typing in English. You can see lot of arts and craft works, embroidery, and (making)fashion jewelry in Aval vikatan( 2007 issue. If you click "regular" you will see the craft works). If you have subscribed vikatan on-line you will be very surprised to see all those wonderful works done by those women.
வாங்க மர்லி அறிவாளிங்கலை கூப்பிட்டா நீங்க வரீங்க (ரெம்ப வாரிட்டனா பாவம் புள்ளதாச்சி பொன்னு)காலைல தமிழ் நாடு தலைப்பு கொடுத்தேன். யாரும் பதில் போடலை.அருசுவை தோழிங்கலை எனக்கு தெரியாதா என்ன?அறிவாளின்ன உடனே ஓடி வருவீங்கன்னு தெரியும்ல.ரெம்ப நன்றி வனி.2007-ல எந்த மாசம்னு சொல்ல முடியுமா
இப்படி உசிப்பி விட்டால்தான்னே பதில்போடுவாங்கன்னு சொன்னேன் பாருங்க்க என்னை...என்னை...என்னை... அடுத்து சொல்ல மாட்ட்டேன் உடன்னே உமா,,மேனு,,ஜெயா இன்னும் இருக்கு என்னை வாரன்னே சில பேர் அவங்க்க்லாம் என்னிடம் இருக்கூ உன்னிடம் இருக்குன்னு எடுத்துடூவாங்கப்பா...போடுறதுதான் போடுறீங்க நல்லா ஸ்டோன் உள்ள புதுசை பார்த்து போடுங்க :D
பாருங்க நான் போட்ட பதிவால் உங்களுக்கு வானி சொல்லி இருக்காங்க்க இது கண்ணுக்க்கு படாதே கல்லிகால உலகமப்பா
அன்புள்ள சித்தி, எனது மகன் ஸ்கூல் போற டைம் என்ற படியால் உடனடியாக பதில் போட முடியவில்லை. 2007 ஐனவரி ( for embroidery) இதழில் பாருங்கள். கொஞ்சம் time consuming வேலை தான். ஆனால் மிகவும் enjoy பண்ணுவீங்கள். அப்படியே 2006 யும்( for craft works) பாருங்கள். மர்லியா, உங்களை இந்த முறை போனால் போகின்றது என்று மன்னித்து விடுகிறேன்(சும்மா தமாஷ்).
always smile
sithi, if you click aval vikatan previous issues you will see pull down arrow keys , from there you can select what ever issue you want. For ex, if you want 2007 January issue just select from the pull down menu and click it. If you are not able to find it I will help you later. I have to go and pick up my son from school.
Vany
always smile
அறிவாளிகளே ஓடியாங்கோ
தமிழ் நாடு சம்பந்தபட்ட ஆர்ட் க்ரஃப்ட் வொர்க் என்னவெல்லாம் செய்யலாம்.ஒரு ஐடியா கொடுங்கள். தோழிகளே .
என்னப்பா யாரும் கண்டுக்கிட மட்டேன்ரீங்க .
இன்ன்னுமா புரியவில்லை சித்தி
என்ன சித்தி இவ்லோ டியூப் லைட்டா இருக்கீங்க இன்னுமா புரியவில்லை நீங்க அழைத்து அறிவாளிகளை அப்படி இங்கு யாரும் இல்;லை அதனால்தான் பதிவுகள் வரல :D
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
hi sithi
Hi sithi, My net connection is very slow that's why i am typing in English. You can see lot of arts and craft works, embroidery, and (making)fashion jewelry in Aval vikatan( 2007 issue. If you click "regular" you will see the craft works). If you have subscribed vikatan on-line you will be very surprised to see all those wonderful works done by those women.
always smile
வாங்க மர்லி வனி
வாங்க மர்லி அறிவாளிங்கலை கூப்பிட்டா நீங்க வரீங்க (ரெம்ப வாரிட்டனா பாவம் புள்ளதாச்சி பொன்னு)காலைல தமிழ் நாடு தலைப்பு கொடுத்தேன். யாரும் பதில் போடலை.அருசுவை தோழிங்கலை எனக்கு தெரியாதா என்ன?அறிவாளின்ன உடனே ஓடி வருவீங்கன்னு தெரியும்ல.ரெம்ப நன்றி வனி.2007-ல எந்த மாசம்னு சொல்ல முடியுமா
எனக்கூ தேவைதான் சித்தி
இப்படி உசிப்பி விட்டால்தான்னே பதில்போடுவாங்கன்னு சொன்னேன் பாருங்க்க என்னை...என்னை...என்னை... அடுத்து சொல்ல மாட்ட்டேன் உடன்னே உமா,,மேனு,,ஜெயா இன்னும் இருக்கு என்னை வாரன்னே சில பேர் அவங்க்க்லாம் என்னிடம் இருக்கூ உன்னிடம் இருக்குன்னு எடுத்துடூவாங்கப்பா...போடுறதுதான் போடுறீங்க நல்லா ஸ்டோன் உள்ள புதுசை பார்த்து போடுங்க :D
பாருங்க நான் போட்ட பதிவால் உங்களுக்கு வானி சொல்லி இருக்காங்க்க இது கண்ணுக்க்கு படாதே கல்லிகால உலகமப்பா
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹாய் மர்லி கன்னு
ஸாரி மர்லி சும்மா உங்கல கலாய்ச்சேன்பா.ஊர் போரீங்கலா மர்லி. நல்லபடியா பெற்றெடுத்து தாயும் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல நாயன் துணை புறிவானாக.ஆமீன்
Hi sithi
அன்புள்ள சித்தி, எனது மகன் ஸ்கூல் போற டைம் என்ற படியால் உடனடியாக பதில் போட முடியவில்லை. 2007 ஐனவரி ( for embroidery) இதழில் பாருங்கள். கொஞ்சம் time consuming வேலை தான். ஆனால் மிகவும் enjoy பண்ணுவீங்கள். அப்படியே 2006 யும்( for craft works) பாருங்கள். மர்லியா, உங்களை இந்த முறை போனால் போகின்றது என்று மன்னித்து விடுகிறேன்(சும்மா தமாஷ்).
always smile
ஹய்வனி
2006இலும் ஜனவரி இதழ் பர்க்கனுமா.2007னில் எங்கே அவள் விகடனில் கானோமே.கொஞ்சம் விபரமா சொல்லுங்கலேன்
sithi