நான் ஊருக்கு கிளப்புகிறேனுங்கோ!!!

ஹாய் டியர் பிரண்ட்ஸ் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..என்னால் அனைத்து தோழிகள்,அக்காமார்களுக்கும் தனிதனியாக மெயில் போட முடிய வில்லை அதனால் இதன் மூலம் எல்லோருக்கும் சொல்லி கொள்கிறேன்..

வருகின்ற 21 ஆம் தேதி டெலிவரிக்காக ஊர் செல்ல இருக்கின்றேன்..திரும்பி வர 2 அல்லது 3 மாசம் ஆகும்...(அதுவரை அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்)என்பதை தெரிவித்து கொ(ல்)ள்கின்றேன்...

அன்புடன்

உங்கள் மர்ழியா..

ஹாய் டியர் பிரண்ட்ஸ் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..என்னால் அனைத்து தோழிகள்,அக்காமார்களுக்கும் தனிதனியாக மெயில் போட முடிய வில்லை அதனால் இதன் மூலம் எல்லோருக்கும் சொல்லி கொள்கிறேன்..

வருகின்ற 21 ஆம் தேதி டெலிவரிக்காக ஊர் செல்ல இருக்கின்றேன்..திரும்பி வர 2 அல்லது 3 மாசம் ஆகும்...(அதுவரை அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்)என்பதை தெரிவித்து கொ(ல்)ள்கின்றேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புள்ள மர்ழியா அக்காவுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் பயணம் வெற்றி பயணமாக அமைய இறைவனிடம் துஆ செய்கிறேன். நீங்கள் ஊரில் இருக்கும் போதும் அறுசுவையில் பதிவு போடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ஜாலி கமெண்ட்ஸை மிகவும் மிஸ் பண்ணூவோம். டெலிவரி ஆனதும் அறுசுவை தோழிகளுக்கு தெரியப்படுத்தவும்.

luggage packing ஆரம்பிதாயிற்றா?
With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

வ அலைக்குமுஸ்ஸலாம்..எபப்டி இருக்கீங்க உங்க துஆக்கு ரொம்ப தேங்ஸ்மா அமீன்

இல்லை பானு ஊரில் நெட் வைக்கல.. ஆள்கள் வந்து போய் இஉப்பாங்க நெட் வைத்தாலும் வேஸ்ட்தான்ன் உட்கார முடியாது..சில தோழிகள் இருக்காங்க அவர்கள் மூலம் அருசுவைக்கு செய்தி வரும்..லக்கேஜ் எல்லாம் நடந்துட்டே இருக்குமா இன்னும் ஒரு சாப்பிங் போகனும் குழந்தை சாமான் எல்லாம் ரெடி செய்து வாஷ் பண்ண் பேக் செய்தாச்சு என்னோடதும் ஓகே..அந்த ஒரு சாபிங்கை முடிச்சுட்டா எல்லாம் கம்லீட் ஆகிடும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மார்லி,
நல்லபடியாக குழந்தையும் பெற நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். போயிட்டு வாங்க. உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்க. உங்கள் பொண்ணு எப்படி இருக்கங்க

மார்ழி நீங்க எந்த ஊர்

நல்லபடியாக போய்விட்டு வாங்க.தாயும் பிள்ளையுமாக திரும்பி வந்து அறுசுவையில் கலந்துக்கோங்க.மரியம் எப்படி இருக்கா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மர்ழியா, சந்தோஷமாக சென்று வாருங்கள். அல்லாஹ் தாஆலா உங்க பிரசவத்தை லேசாக்கி வைப்பானாக. ஆமீன். மேலும் சாலிஹான ஆண் குழந்தையை தருவானாக. நீங்கள் பிரசவ நேரத்தில் என் குழந்தைக்காக துஆ செய்யவும். இன்ஷா அல்லாஹ் நீங்கள் புறப்படும் முன்பாக போன் செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் நல்ல விதமாய் பத்திரமாய் சென்று வாருங்கள் தாயும் சேயுமாக எவ்வித குறையுமின்றி திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன் அதிகம் குரான் ஓதுங்கள் வலி சமயத்தில் ஷரஹ் சூராவை ஓதி கொண்டு இருங்கள்

நல்லா இருக்கீங்களா பா? மரியம் குட்டி எப்படி இருக்காங்க? குழந்தைய நல்ல படியா பெத்துகிட்டு வாங்க..இப்படி 2,3 மாசம் ஆகும்னு சொல்லிட்டு போறீங்களே? உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவோம்பா..சீக்கிரம் வந்து உங்க அரட்டைய ஆரம்பிங்க..குழந்தை பிறந்ததும் சொல்லுங்க பா..

ஹலோ மர்ழியக்கா,
எப்படியிருக்கீங்க? மரியம் சமத்தா இருக்கிறாளா? தாயும் சேயும் நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவுடன் guest இருந்ததால் என்னால் அறுசுவை பக்கம் வந்தாலும் பதிவுகள் போட முடியவில்லை.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்