இமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

ஹாய் இமா மேடம், உங்களுக்கு இன்னக்கி பிறந்தநாளா? நான் இப்போது தான் பிறந்தநாள் பகுதியை பார்த்தேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

இன்று பிறந்தநாள் காணும் இமா மேடத்திற்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹாய் இமா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள். அன்புடன் அம்முலு

அன்பு இமா,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் இமா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இப்போதான் அறுசுவைக்கு வர நேரம் கிடைத்தது. இதை நான் எதிர்பார்க்கவேயில்லை.மிக்க மகிழ்ச்சி. :-) வாழ்த்துக்களுக்கு நன்றி காயத்ரி, அம்முலு, செல்வி & ஜெயலக்ஷ்மி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இமா...
பிறந்தநாள்
இன்று பிறந்தநாள்
பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்.

காயத்ரி கரெக்ட்டா கண்டுபிடிச்சதால் எல்லோருக்கும் தெரிந்தது.

இமா அதுதானோ அச்சு முறுக்கு சுட்டனீங்கள்? நான் நினைத்தேன் பொங்கலுக்காக்கும் என்று.:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் இமா எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்***
இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்தும்
பிரியமான துஷி

இமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!அப்படியே இது எத்தனையாவது பிற்ந்தநாள்ன்னு மறக்காம சொல்லிடுங்க.ஒ கே நானே கண்டுப்பிடிக்கிறேன்ப்பா.உங்களூக்கு ஏற்கனவே ஆசிரியை பணியில் 24 வருடம் அனுபவம் அப்படின்னா 24+24=48 கரெக்ட்டாப்பா சொல்லுங்க

அன்புள்ள இமா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாணி
always smile

அன்பு இமா,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
gayathiri

மேலும் சில பதிவுகள்