நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

நீங்களூம் அண்ணனும் நலமா.வாங்க எல்லோரும் உங்களுடன் பேச காத்திருக்கோம்.ஒஹோ இப்பதான் பெயர் பதிவு செய்திருக்கிங்க போல.உங்களிடம் பேசுவது ரொம்ப சந்தோஷம்.உங்கள் ப்ரொபைல் பார்த்து வியப்புற்றேன் உங்களுக்கிருக்கும் திறமையைப் பார்த்து.

ஹாய் பாப்பி,
ஆரம்பமே அதிரடியா இறங்கறீங்க...முதலில் என் அறிமுகம். என் பெயர் கிருத்திகா, வர்ஜினியாவில் வசிக்கறேன்.
எப்படி இருக்கீங்க? உங்களிடம் பேசுவது சந்தோசம்.மேலும் சொல்லுங்க உங்க அனுபவங்களை...

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

நாங்கள் அனைவரும் நலம். மேனகா நீங்க எப்படி இருக்கிறீங்க? எனக்கும் உங்களுடன் பேசுவதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

senbagababu

எப்படி இருக்கிறீங்க? எனக்கும் உங்களுடன் பேசுவதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்ன பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியுமுனு நினைக்கிறேன். உங்கள பத்தி சொல்லுங்க?

senbagababu

ஒரு சின்ன அறிமுகம்.என் பெயர் உங்களுக்குத் தெரியும்.வசிப்பது பிரான்ஸ்.4 மாத குட்டி தேவதை எனக்கு.அவங்க பெயர் ஷிவானி.
அப்புறம் உங்களூக்கு அதிகாலை 1 மணியாச்சே.எனக்கு இப்பதான் இரவு 8.30 ஆகுது.பொழுது போகல அதான் அறுசுவையை நோட்டம் விடுறேன்.

நான் அருசுவைக்கு சேர்ந்ததும் முதலில் பார்த்தது உங்க திருமண போட்டோஸ்தான். என் வாழ்த்துக்கள்...

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

குட்டி ஷிவானி எப்படி இருக்கா? என்ன பண்றா? உங்களுக்கு பொழுது போகலை அதற்காக தான் என்கிட்ட பேசுரிங்களா?(சும்மா)

senbagababu

ரொம்ப நன்றி. நீங்க என்ன பண்றிங்க. உங்களுக்கு திருமணம் ஆய்டுச்சா?

senbagababu

ரொம்ப நன்றி. நீங்க என்ன பண்றிங்க. உங்களுக்கு திருமணம் ஆய்டுச்சா?

senbagababu

ரொம்ப நன்றி. நீங்க என்ன பண்றிங்க. உங்களுக்கு திருமணம் ஆய்டுச்சா?

senbagababu

மேலும் சில பதிவுகள்