குண்டு கை, காலிற்கு பயிற்சி

Hi தோழிகளே, எனது கையும் காலும் சரியான மொத்தமாக உள்ளது. ஆனால் உடம்பு அளவாக உள்ளது. நான் எந்த வகையான உடற்பயிற்சி செய்தால் இந்த மொத்தத்தை குறைக்கலாம்? நான் எந்த வகையான உடற்பயிற்சியும் இதுவரையில் செய்ததில்லை. மற்றும் காலை எழும்பும் போது வயிறு ஒட்டியபடி இருக்கும், ஆனால் சாப்பிட்டவுடன் வயிறு பெரிதாக வந்து விடும். சும்மா தண்ணீர் குடித்தால் கூட அப்படித்தான். இதனால் ஏதாவது function இற்கு போவதென்றால் அன்று சாப்பிடவே பயமாக உள்ளது.

தீப்தி என்னாதான் தனி தனியா எக்சர்ஸஸ் செய்தாலும் வேகமான நடை பயிற்சி மட்டுமே எல்லாவற்றையும் செய்யும். நீங்க உயரத்தில் கம்மியா இருந்தா அப்படி இருக்குமோ என்னவோ.. சாப்பிட்டா வயறு உப்புவது எல்லாருக்கும் சகஜம் போல..
Do some Stregth training. If you are afraid to use weights .. use Resistant bands or Exercise Ball.I think in one forum i gave links to fitnessmagazine and shape magazine. Check it out on net. The excess flesh in hands can be toned to give a beautiful slim looking hand only by strength training. Get some home video if you are not comfortable going to a gym. Butmake sure for all of these exercises posture is important. IF your posture is not right you wont feel any pain. IF your posture is right you will feel it even if you are doing a little bit.

What you mean by legs is .. thighs then the few cardio will help too like walking very fast.. better running , then rowing and in eliptical use crostraining settting.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Thanks இலா, yes I know about posture, it's very important. எனக்கு treadmill ஒன்று வாங்கினால் பிரயோசனமாக இருக்குமா? strength training என்றால் என்ன? அதனை எப்படி செய்ய வேண்டும்?

தீப்தி நீங்க ட்ரெட்மில் வாங்குவதை பற்றி நீங்க தான் முடிவெடுக்கனும். முதலில் நீங்க இருக்கும் ஊரில் வெளியே சென்று ஓட/ஜாகின் செய்ய முடியுமா? வெதர் எப்படி இருக்கும்?
முதலில் எதாவது எக்சர்சைஸ் சாதனம் வாங்கும் முன் நமது மோடிவேஷன் லெவல் எப்படி இருக்குன்னு பாருங்க. ட்ரெட்மில் வாங்கிட்டு அப்புறம் அது துணி காயபோட ஆகிடும்.
இங்க சம்மரில் நான் அவுட்டோர் வாக்கிங் ( 5 மைல்) தினமும் போவேன். வேடிக்கை பார்த்த மாதிரியும் ஆச்சு. சில எக்சர்சைஸ் எல்லாம் வார்த்தையில் சொல்லி விளக்க முடியாது . கூகிளில் தேடுங்க
Google keyword : "Strength training for women"
The firt site was good too.
"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

குட் மார்னிங். என்ன இன்றைக்கு சமையல் ஒன்றும் இல்லையா?

சரி எனக்கும் ஒரு டவுட்.
இலா இதுக்கு முன் எங்கேயோ லிங்க் கொடுத்திருக்கேன் சொன்னிங்க அது என்ன லிங்கப்பா?
முடிந்தால் சொல்லுங்க.

நாளை நல்ல வெதர் அப்படியே நல்ல ஸ்னாக்ஸோட சூப்பர் பௌல் பாருங்க.

விஜி ரெண்டு பேருக்கு காலையிலே சமைக்கவேணாம் இல்லையா... பிரேக்ஃபாஸ்ட் சீரியோஸ்/பால் லஞ்ச் இனிமேதான் யோசிக்கனும். இருக்கற லெப்டொவர் காய் வைச்சு எதாவது செய்யனும். நானும் தேடினேன் அந்த த்ரெட் எங்கன்னு தெரியலை :)) யாரோ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருந்தேன்
ஒஹ் சூப்பர் ஃபவ்ல் நாளைக்கா??!!! நீங்க் என்ன ஸ்னாஸ்க்ஸ் செய்வீங்க..
"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா கொடுத்துள்ள links இதில் உள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/4620?from=90&comments_per_page=30

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

Thanks amarakbaranthony and இலா. நீங்கள் கொடுத்த website பார்த்தேன். it was very usefull. "Recommended reps: Do 3-5 reps per side" - இதன் Reps என்றால் என்ன?

SIVAKAVI
DIPTI அழகான பெயர். எனக்கு ரொம்ப பிடித்த பெயர்.
Reps என்றால் repetitions என்பது பொருள் dipti.

anbe sivam

Thanks SIVAKAVI. This is my real name. நான் repetitions ஆகத் தானிருக்கும் என்பதனை யோசிக்கவே இல்லை. Anyway again I'd like to say thanks.

Hi நான் baby க்கு serious ஆக try பண்ணிக்கொண்டிருக்கும் போது, treadmill வாங்கி just walking செய்யலாமா? அதனால் குழந்தைக்கு முயற்சி செய்வதில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? Please யாராவது பதில் தாருங்கள்.

மேலும் சில பதிவுகள்