அன்புள்ள தோழிகள்,அம்மாக்கள், ஆன்ட்டிக்கள், சகோதரிகள், சகோதரர்கள் அனைவரும் அரட்டையை இங்கே தொட

ஹாய் தோழிஸ், நான் உமா சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்தில்,படிச்சது எல்லாம் திருச்சி,வேலை பார்த்தது சென்னை.இப்போ இருப்பது அமெரிக்காவில்.
சரியான அரட்டை போய்க்கொண்டிருக்கு............
.எல்லொரும் எப்படி இருக்கிறீர்கள்?
..........அனைவரும் நலமா?..
கடலூர் தோழிகள் இருக்கின்றனரா?என் கணவர் ஊர் கடலூர் தான்.

Thnx,bye
uma

அங்கே நூறுக்கும் மேல் போய் விட்டதால் கடினமாக இருந்தது.அதனால் புதிதாக ஆரம்பித்து விட்டேன்.என்னை பற்றி சொல்லிவிட்டேன்.மேலும் என் பதிவுகள் " தோழிகளின் கவனத்திற்கு....சற்றே நில்லுங்கள்","திருச்சியில் படித்தவர்....."உள்ளது.விருப்பமுள்ளவர்கள் பாருங்கள்.

நன்று
உமா

பர்கர் தேடுகிறேன் கிடைக்கவில்லை,ப்ளீஸ் உதவுங்களேன் அதோடு தக்காளி கெட்ச் அப் செய்முறையும் தாருங்கள்
சுசி

food

ஹாய், உங்கள் ஊர் கும்பகோணமா? நான் குத்தாலம். தற்போது நாகர்கோவிலில் இருக்கிறேன்.நலமா?..

அன்பு தோழிகளே,

விஜி நீங்க குத்தாலமா எனக்கு தெரியும் ரொம்ப சந்தோஷம்.

நன்றி
உமா

வாங்கோ உமா.... என்ன பண்றீங்க??? நான் பிரட் சாப்பிடுறேன்.... உங்களுக்கு வேண்டுமா????? அட, பிகு பண்ணாதீங்க....ம்ம்ம்ம்.. கும்பகோணம் பக்கத்தில் என்று சொல்லி இருக்கீங்க.... எங்கே என்று மிக சரியா சொல்ல மாட்டீங்களா???? சரி... நேரம் இருக்கும் போது சொல்லுங்க... நல்லது... மீண்டும் பாக்கலாம்....

பர்கர் links
http://www.arusuvai.com/tamil/node/2585

http://www.arusuvai.com/tamil/node/2584

Sandwich, Spread பற்றி இதில் நிறைய ideas கொடுத்துள்ளார்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/9683

Tomato Ketchup link
http://www.arusuvai.com/tamil/node/3528

தக்காளி சாஸ் செய்முறை என உள்ளது.ஆனால் கடைசியில் தக்காளி கெட்சப் எப்படி செய்வது எனவும் சொல்லியுள்ளார்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

இது தான் அடுத்த அரட்டை பகுதியா??!!!

"The bad news is time flies. The good news is you're the pilot."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என் பிரெண்ட் குழந்தை (4.5 வயசு) ரொம்ப சளி கட்டி இருக்கு.ரொம்ப கர் கர் என்று சத்தமாக இருமல் இருக்கு. யாராவது கைவைத்தியம் சொல்லுங்க. அவங்க இன்னைக்கு டாக்டரிடம் கூட்டி செல்ல உள்ளார்கள்.

"The bad news is time flies. The good news is you're the pilot."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் எப்போது என் பிள்ளைகளுக்கு செய்வது, 1லிட்டர் லேசான சுடு நீரில் சிறிது உப்பு கலந்து குழந்தையின் மூக்கினுள் ஒரு சிறிஞ் மூலம் விட்டு, பின்பு சிறிஞ் கொண்டு suck பண்ணி எடுக்க வேண்டும்.
சுடு தண்ணீரில் புதினா இலை, தேயிலை அவித்து மெல்லிய சூடு இருக்கும் போது குளிக்க வைத்தால் ஒரளவு சளி குறையும்.
ிறிஞ் wal-mart இல் வாங்கலாம். அல்லது hospital இல் குழந்தை பிறந்ததும் தருவதையும் பாவிக்கலாம்.
vany

வனி ரொம்ப நன்றி. என் தோழியிடம் சொல்கிறேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்