தோழிகளே உதவுங்கள் ....
நான் மைக்ரோ ஓவென் வாங்கலாம் என்று இருக்கிறேன்.....எந்த brand, என்ன model ,வாங்கினால் நன்றாக இருக்கும் என கூறுங்கள்.....அனைத்து தோழிகளின் பதிலை எதிர்பாத்து காத்திருக்கும் உங்கள் தோழி...........
அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஸ்ரீ
ஹாய் ஸ்ரீ நீங்க அனில் எப்படி இருக்கிங்க? என்னப்ப அறுசுவை பக்கமே வரமாட்டன்ரிங்க. யாரையும் கானும். வாங்கப்பா.....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*