KFC சிக்கன்

KFC சிக்கன் செய்வது எப்படி?

எனக்கும் KFC சிக்கன் மிகவும் பிடிக்கும்.யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

from,veena.

http://www.e-rcps.com/pasta/main/fowl/chick_kfried.shtml

http://www.kfcchickenrecipe.com/

இந்த லின்க்ல பாருங்க

Best regards

நன்றி திவ்யா.இந்த website பார்த்துவிட்டு சொல்கிறேன்.

from,veena.

எதுக்காக ஊரெல்லாம் தேடுறீங்க. இங்கயே ஜலீலக்கா மற்றும் ஆசியா அக்காவின் குறிப்பில இருக்கு. ரெண்டுமே அதே டேஸ்ட். இந்த தளத்துக்கு வந்திட்டு ஒரு ரெஸிபி இல்லைன்னு சொல்லலமோ தோழிகளே... ஜலீலாக்கா/ஆசியா அக்கா உங்க கே எஃப் சி/ஃப்பல்லோ சிக்கன் ரெசிபி லின்க் கொடுங்க இவங்களுக்கு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனக்கு தெரிந்தவரை, KFC யோட ரெசிபி சீக்ரெட் ஆஹ வைக்கப்பட்டுள்ளது. எப்படி பெப்சி, கோக் க்கு என்ட்ரு தனி பார்முலா உள்ளதோ அதே போல் தான் இதற்கும். KFC பார்முலா எவருக்கும் தெரியாத ரகசியம். நாம் எவ்வளவு செய்தாலும் அதைபோல் வராது என்பார்க்ள். அது மட்டும் அல்லாது KFC க்கு வேண்டிய கோழியும் அவர்களே வளர்ப்பதாக கேள்வி. இவை நான் செவி வழி கேட்ட செய்தி. மற்றவர்கள் பதிலையும் பார்ப்போம்...

God is good! All the time!

God is good! All the time!

KFC நான் புதுசா டிரை பண்ணியாச்சு பரவாயில்லை அவங்க அள்விற்கு செய்ய முடியாது தான் இரண்டு முறை இந்தியன் முறையிலும் , மற்ற ஒரு முறையிலும் செய்து பார்த்தாச்சு சூப்பர்.ஆனால் ரொம்ப மஸ்தா இருக்கு. பசங்களுக்கு பிடித்து விட்டது.
கூடிய விரைவில் கொடுப்பேன், இன்னும் ஒரு முறை டிரை பண்ணிட்டு கொடுக்கலாம் என்று அது வரை என் கிரிஸ்பி லாலிப்பப்பை செய்து பாருங்கள். லின்க் நாளைக்கு எடுத்து தரேன்.
ஜலீலா

Jaleelakamal

நிலா! நீங்க சொல்வது உண்மை. இது எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் என்ற காரணத்தால் சொல்லாமல் விட்டேன். . இங்க இருக்கும் அருசுவை அரசிகள் எப்படி பட்ட உணவையும் சுவைத்துப்பார்த்து உடனே அந்த சுவையிலே அதே உணவு பொருளை தயாரிக்கும் அளவு திறமை படைத்தவர்கள். அப்படி ட்ரையல்/எர்ரர் முறையில் அருசுவை டெஸ்ட் கிச்சனில் தயார் செய்து அதனை வழங்குபவர்களுக்கு ஊக்கம் கொடுக்கணும். உங்க சமையல் திறன் 5 மாசத்தில இருந்து 5 வருஷமா பின்னர் 15 வருஷமா மாறும் போது தானே கைவரும். What normally we do is reverse engineering. I hope you know what it means.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,நான் kfc ட்ரை செய்தது இல்லை,அதில் சில herbs எல்லாம் சேர்ப்பதாக தகவல்,அது secret recipe.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Aruna..do i know you before? looks like you do?

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Mr Arun! too bad! you dont know how to spell my name. Also I am not interested in any job offers. I do have a standing job offer from a reputed international firm HQ. Germany. Please dont solicit recruitment. not me!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்