KFC சிக்கன்

KFC சிக்கன் செய்வது எப்படி?

அய்யோ சாமி! ஆளைவிடுங்க!! நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கச்சே இப்படி தொல்லை வேணாம்... I know enough about Germany and also Deutschland!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா

நான் இந்த உரையாடல்களை எல்லாம் follow பண்ணிட்டு தான் இருக்கேன். நல்ல வேளை உஷாராயிட்டீங்க !!!!

இப்படிக்கு,
சந்தனா

அது தெரியுதான்னு பாக்கத்தான் அப்படி சொல்லிப்பார்த்தேன். என்ன வேணுமோ இங்கயே கேளுங்க. This is a open forum.Do you even have a job. if you have .. this is work time !!! You have to know me well enough to talk through email.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஒரே நேரத்துல மூணு பேருக்கு, அதுவும் ரொம்ப உரிமையோட - நானே பயந்து போயி பார்த்துக்கிட்டுஇருந்தேன், இது எங்க போயி முடிய போகுதோன்னு .... !!!

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் நிலா,KFC secret recipe என்று எனக்கு தெரியும்.அந்த secretடை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பது தான் என் ஆசை.திவ்யா கொடுத்த website பார்த்தேன்.Asiya அக்கா சொன்னது போல் நிறைய herbs எழுதியுள்ளனர்.அது எல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.Herbs are-Tarragon,Chervil,Chives,parsley. கேள்வி படாத பெயர்களாக உள்ளது.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

from,veena.

ஹாய் வீனா மேடம்
SECRET RECIPE ல உள்ள HERBS எல்லாம், FRANCE ல கிடைக்குது

ஆனால் நீங்க இருக்கிர ஊரில் கிடைக்குமானு தெரியலயே

Best regards

http://en.wikipedia.org/wiki/Chives

http://en.wikipedia.org/wiki/Tarragon

http://en.wikipedia.org/wiki/Chervil

http://en.wikipedia.org/wiki/Parsley

இங்க FRANCE ல CARREFOUR, AUCHAN HYPERLMARCHE ல இருக்கு

UNGA VEETU ADDRESS KODUNGA. PARCEL ANUPIDUREN

Best regards

திவ்யா,மேடம் எல்லாம் எதற்கு,நான் உங்களுக்கு friend.ok.நான் மலேஷியாவில் வசிக்கிறேன்.இங்கும் carrefour உள்ளது.நான் தேடிப் பார்கிறேன்.என் அக்கா கூட franceல் தான் வசிக்கிறார்கள். Thanks for ur information dhivya.

from,veena.

நான் VERSAILLES கிட்ட இருக்கேன்.

உங்க அக்கா எங்க இருக்காங்க

Best regards

என் அக்கா MULHOUSEல் வசிக்கிறார்கள்.It's very near from swiss.நீங்கள் இந்தியாவில் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.நான் காரைக்கால்.

from,veena.

மேலும் சில பதிவுகள்