செல்வி பாபு பேசுகிறேன்

அன்புள்ள அனைவர்க்கும் நன்றி. லக்ஷ்மி உங்களுக்கு மிக பெரிய நன்றி. என்னை என் பணி செய்யவைததற்கு. நேரத்தை சேமிக்கும் நோக்கமக இந்த புதிய திரட் வருகிறது. உங்கள் கேள்விகளை miss panna விரும்பவில்லை. எப்போ எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ அப்போ வருகிறேன். dermatology rotation இந்த மாதம் தொடக்கி இருக்கிறது, செல்வி கொஞ்சம் பிஸி. இருந்தாலும் என் கல்வி சம்பந்தப்பட்டது கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.

புதிய த்ரெஅட் என்பதால் இப்போதைய நிலையில் இதை மட்டுமே பார்க்கலாம் அல்லவே என் சகோதரிகளே.

mrs.sekar ரொம்ம்ப நன்றி.

சுஸ்ரீ என்ன ஒரு சென்ஸ் ஒப் ஹுமௌர் உங்களுக்கு. இப்படி நண்பர்கள் இருந்தால் வாழ்கை என்றும் ஆனந்தமாகவே இருக்கும். முதலில் ஒரு fasting blood test செயுங்கள். சுகர் சொலேச்டேரோல் முக்கியமாக த்ய்ரொஇட் செக் பண்ணுங்கம்மா. medical history, family medical history, தருவீர்கள? are u married? if yes to the previous qs any kids?
வெயிட் போட்டா hypothyroid என்று சொல்லலாம். கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் என்று ஒரு பிடி பிடித்தாலும் வெயிட் போடும் தான் செல்லம். ஆனாலும் வேறு சில signs and symptoms தேவை அம்மா. pcos பற்றி சொல்ல நிறைய இருக்கு. கண்டிபா நிறைய எழுதுவேன்.

லக்ஷ்மி நலமா அம்மா? உங்களுக்கு மாதவிடாய் சீராக இருப்பதால் கருத்தரிப்பதில் சிக்கல் இல்லை. அதற்கு முன்னர் hypothyroid எனில் மாத்திரை எடுக்க சொல்லுங்கள். இங்கு கருத்தரிக முன்னராக prenatal vitamins எடுக்க சொல்வார்கள். எல்லாம் பிரகபோகும் அந்த உயிரின் நன்மைக்காக தான். நீங்கள் இந்தியாவில் இருப்பதால் உங்களுக்கு எல்லா விடமின்ஸ் உணவின் மூலமாகவே கிடைக்குமே.
எதற்கு மூன்று மதம் கழித்து எடுக்கவேண்டும் இப்போதே குறைவு என்றல் மாத்திரை தருவது தானே டாக்டர். ஏன் என்று எனக்கு புரியவில்லைஅ நான் இப்போதும் மாத்திரை எடுக்கிறேன். வாழும் காலம் வரை எடுக்கணும். என்ன கொடுமை லக்ஷ்மி இது?
இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி முழுவதும் குனமகுவதாக அறிந்தேன். அடுத்த வருடம் இந்தய வரும்போது விபரம் அறியலாம் என்று இருக்கிறேன்.
டைப் செய்து தருவதாக சொன்னிர்கள் உங்கள் அன்புக்கு ரொம்ம்ப நன்றி. personal questions கேட்க விரும்பினால் உங்கள் மெயில் கு அனுப்புகிறேன். பொது விடயங்க்களை இங்கே டைப் செய்தல் எல்லாரும் நன்மை அடைவர்கல்தனே.

எனது மெயில் id saibama@hotmail.com

இந்த மாதம் Dermatology rotation தொடக்கி உள்ளது. எமது பெண்களுக்கு தெயவையான இருந்தால் கண்டிபாக உங்களுடம் பகிர்ந்து கொள்வேன். we are lucky to have dark skin. poor white people. lots of skin cancer.
எதாவது skin problem, rashes, இருந்தால் சொல்லுங்கள் . நானும் படிச்சமாதிரி இருக்கும். நமது எல்லோரது சந்தேகமும் தீரும். teach பண்ண superb Dr.கிடைத்து இருகிறார்.

BENAZIRJAILA
medical history தருவீர்கள? திருமணம் ஆகிவிட்டதா ?kids?

அன்பானவர்களே இன்று polycystic ovarian syndrome பற்றி கொஞ்சம் பேசுவோமா? இது வருவதற்கான சரியான காரணம் இன்னமும் ஒரு புதிர் தான். ஆனால் pcos இருப்பவர்களுக்கு high estrogen,androgen, and LH hormones சாதரணமாக இருப்பவர்களை விட கொஞ்சம் அதிகபடியாக இருக்கும்.
anpanavargalae இவை எல்லாம் உங்களுக்கு இருக்கும் என்று பயம் அடையதேவை இல்லை. நான் பொதுவாக கூறுகிறேன். எல்லோரும் ஒரே போல அல்ல. அதை மனதில் கொள்ளுங்கள். வீணான கலக்கம் தேவை இல்லை. ப்ளீஸ் ..
அதிகபடியான முடிவளர்ச்சி(தேவைஇல்லை என்று நாம் கருதும் இடங்களிலும்)
அதிக எடை
மாதவிடாய் வராமை அல்லது ஒழுங்கின்மை
abnormal ப்ளீடிங்
இவை pcos இன் அறிகுறிகள். சுகர் செக் பண்ண வேண்டும்.

உடல் எடை அதிகம் இருப்பவர்களை ஏன் குறைக்க சொல்லுவது என்றால்..body fat அதிகமாக இருப்பதால் androgen ஈஸ்ட்ரோஜென் ஆக மாறும் வாய்பு அதிக அளவு காணப்படுகிறது. உடல் எடை குறைத்தல் மூலம் சில அறிகுறிகளை மாற்றலாம். ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருந்தால் கருத்தரிப்பது கஷ்டமாகலாம். மாதவிடாய் வராது அல்லது ஒழுங்கின்மை என்றலே கருத்தரிக்கும் பிரச்சினை இருக்கும் தானே .

pcos இருக்கும் பெண் , கருத்தரிக்க விரும்பினால் clomiphene என்னும் மருந்து கொடுக்கப்படும் , இது கருமுட்டை வரும் செயலை தூண்டும்.

மீண்டும் வருவேன்.

உங்களுடைய இந்த பதிவு எல்லோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகேறேன்.

எனக்கு 3 முறை Miscarriage ஆகீ விட்டது. முதல் முறை 3 month heart beat இல்லை என்று
அடுத்து 5th month water level very low என்று
3 time 40 days positive சொன்னாக 60 days scan செய்ய போகும்போது எதுவும் தெரியவில்லை என்று சொல்லே blood test செய சொனார்கள் அதில் நெகடிவ் என்று சொலி pedriods தானாக வந்து வீடும் என்றார்கள் அது போலவே period வண்டு விட்டது.

என்னுடைய கேள்வி என்ன வென்றால்

1) நான் 3 முறையும் duphalthan 10 mg tablet எடுத்தான். ஈது காரணமாக இர்ருகுமா

2) நான் 2 time consive ஆகும் போது gestational diabetic இர்ருண்டது. water level மெகவும் low வாக உள்ளது என்றதும் எனக்கு டென்ஷன் ஆகே bp raise ஆகே விட்டது. உடனே india சென்று hospital admit ஆனேன். எனை பெழைக்க வைப்பதே மெகவும் கடினம் ஆகா இர்ருண்டது. 10 days icu இருந்தேன்.

3) இப்போதும் செல நேரங்கலேல் படபடப்பு உள்ளது. concive அனா வுடன் bp and sugar control செய்வது எப்படி என்று குற முடீயுமா.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் செல்வி எனக்கு தைரொய்ட்+pcos இரண்டுமே இருக்குது.தைரொய்டுக்கு நான் மூன்று வருடமாக மருந்து சாப்பிடுகின்றேன்.ஆரம்பத்தில் synthiroid ம் இப்பொழுது eltroxin ம் என்னுடைய என்டோகிரைனோலஜிஸ்ட் தந்திருக்கிறா.எனக்கு தைரொய்ட் இப்பொழுது பிரச்சினையில்லை.ஆனாலும் pcosல வருகின்ற பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்குது.அதற்கு என்ன செய்யலாம்.நான் உங்களுக்கு மெயில் அனுப்பலாமா தயவு செய்து கூறவும்
அன்புடன்
காயத்திரி

செல்வி பாபு, நல்ல பகுதி ஆரம்பிச்சு இருக்கீங்க..

ஒருத்தரை பார்க்காம அவரோட நேரில பேசாம ஆன் லைன் லேயே அவங்களோட நோயினை முழுசா புரிஞ்சு பதிலளிக்கிறது கஷ்டமான விஷயம் தான்... இருந்தாலும் உங்களால முடிஞ்சளவுக்கு பதில் சொல்லுங்க... நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும் - atleast as a guide towards their treatment....

குட் லக்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வணக்கம் காயத்திரி
நீங்கள் கனடா வில் எங்கு இருகிறீர்கள்? டொரோண்டோ எனில் நான் மே மாத இறுதியில் வருவேன். பேசலாம். எந்த காரணத்தை கொண்டும் எப்போதும் மனதை தளர விட கூடாது. எல்லாவற்றிகும் முழுமையான தீர்வு கிடையாவிட்டலும் குறைந்தது நிவாரணம் இருக்கிறது

ஸ்வர்ணலக்ஷ்மி ஆஹா எத்தனை அற்புதமான பெயர்...
கருத்தரிக்க முன்னர் உங்கள் உடலை அந்த கருவை தங்குவதற்கு தயார்படுதிநீர்கள ? சத்துள்ள உணவு ...
எனது நண்பி ஒருவருக்கு பதினோரு தடவை miscarriage ஆனது. அனால் இப்போது அவர் மூன்று குழந்தைகளுக்கு தாய். அதனால் ஸ்வர்ணா முதலில் எங்கு பிரச்சினை என்று கண்டு பிடிப்போம்.நீங்கள் எழுதிய மாத்திரையின் பெயரை சரி பார்த்து எழுதுங்கள். எனக்கு விளங்கவில்லை. எதற்காக இந்த மாத்திரை எடுத்தீர்கள்?
Gestational diabetic is very common these days. அதை பற்றி கவலை வேண்டாம். உங்கள் அம்மாவிற்கு இருந்தத?BP கொஞ்சம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
முதலில் fasting blood test எடுத்து பாருங்கள். என்ன என்ன குறைவாகவோ அதிகமாகவோ உள்ளது என்று பார்போம். சிங்கப்பூர் நல்ல டாக்டர் இருபரகளே..

நீங்கள் தேவை இல்லாமல் கவலை கொண்டு டென்ஷன் ஆகி பிபி எகிற வைப்பது போல இருக்கிறது அம்மா.
தாய்மை என்பது தவிக்கிறது. அது உங்கள் கைகளில் தான் உள்ளது. கொஞ்ச டைம் எடுங்கோ . உடலையும் மனதையும் உங்கள் கற்பத்தை தாங்குவதற்கு தயார்படுத்துங்கள்.
உங்கள் பாமிலி and personal medical history thevai amma.

மேலும் சில பதிவுகள்