தயவுசெய்து உதவவும்

எங்களுக்கு திருமனமாகி 3 வருடங்கள் ஆகிறது..நாங்கள் 3 மாதமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்..He is tired always..ஆண்களுக்கு Interest வர வழி இருந்தால் கூறவும்..பாதாம் பால் தினமும் சாப்பிடுகிறோம்.Big Yam-மும் எங்கள் உணவில் சேர்த்து கொள்கிறோம்.நான் இந்த தளத்திற்கு புதிது.எனக்கு தயவு செய்து யாராவது உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

Harini

எனக்கு தைராய்டு இருக்கிறது.நான் சிறு வயதில் இருந்தே மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.3 மாதத்திற்க்கு முன்பு நாங்கள் இருவரும் Health Check-up செய்து கொண்டோம்.Problem ஏதும் இல்லை என்று Doctor சொன்னார்.ஆனால் என்னுடைய fertility time-ல் எங்களால் உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை.கனிணி துறையில் வேலை.நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.வீட்டீற்கு வந்த பின்பும் கூட.எங்கள் இருவருக்கும் குழந்தை என்றால் உயிர்.குடும்ப சூழ்நிலையால்,3 வருடம் குழந்தை ஆசையை தள்ளி போட்டோம்.நானும் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.6 மாதத்திற்கு முன்பு வேலைக்கு செல்வதை நிற்த்திக்கொண்டேன்.என்னை உங்கள் சகோதரி போல பாவித்து எனக்கு உதவுங்கள் Please.

ஹரிணி தேவைக்கு தினம் 7 ௮ மணிநேர தூக்கம் மற்றும் 10 மணிநேர வேலை என்றால் இன்டெரெஸ்ட் தானாக வரும் அதற்கு மேலும் நாம் வேலையும் தூக்கமும் மாறுபட்டால் எல்லாத்திலும் இன்டெரெஸ்ட் குறையும்..அவருக்கு டயர்ட் ஆனாலும் பரவாயில்லை என்று நீங்கள் உங்கள் பங்குக்கு அலங்காரமாக இருங்கள்..தினசரி புது விதமான ஆடை அணிந்து கொள்ளுங்கள்..விதவிதமான ஆடைகளை உடுத்துக்கள்...ஒரு டிவி சானெலில் என்னவோ ஒரு ஆயுர்வேத லேஹியம் சாப்பிட்டு பலன் கண்டதாக சொல்கிறார்கள் பெயர் கவனித்ததில்லை பார்த்தால் எழுதுகிறேன்

நன்றி தாளிகா அக்கா, தங்களை அக்கா என்று கூப்பிடலாமா என்று தெரியவில்லை.உடனே பதிலலித்தமைக்கு நன்றி..உங்களுடைய ஆலோசனையை ஏற்றுகொள்கிறென்.மற்றவர்களும் தங்கள் ஆலோசனையை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.எனக்கு மாதவிடாய் காலம் 30 நாட்கள்.(அனால்,இந்த 6 மாத காலமாக 25 நாட்களிலிருந்து 32 நாட்களாக இருக்கிரது.)அப்படியெனில் நான் கருத்தரிக்க கூடிய நாட்கள் என்ன? எனக்கு White discharge-ம் நிரயாக தெரிவதில்லை.சில நேரத்தில்,ஒன்றுமே வருவதில்லை.நான் விரைவில் கருத்தரிக்க எந்த நாட்கள் உகந்தது?

மேலும் சில பதிவுகள்