அருசுவை தோழிகளே சற்றே வாருங்கள்!

நம்ம செல்வி (செந்தமிழ் செல்வி) அக்காவிற்க்கு நாளை சிசேரியன் நடைபெறுவதால் நல்லமுறையில் முன்னேரி முழு சுகம் பெற அனைவரும் அவர்களுக்காக பிராத்திக்கும் படி கேட்டு கொள்கிரேன்

அன்புடன்,
மர்ழியா!

நம்ம செல்வி (செந்தமிழ் செல்வி) அக்காவிற்க்கு நாளை சிசேரியன் நடைபெறுவதால் நல்லமுறையில் முன்னேரி முழு சுகம் பெற அனைவரும் அவர்களுக்காக பிராத்திக்கும் படி கேட்டு கொள்கிரேன்

அன்புடன்,
மர்ழியா!

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு மர்ழிலியா கட்டாயம் நமது அன்பு சகோதரியும் எனது தோழியுமான செல்விக்கு நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறி, பழையபடியே இன்னும் அதிக உற்சாகத்தோடு அவர்கள் நம்மோடு வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என்று, நானும் உங்க கூட்டு பிராத்தனையில் கலந்துக் கொள்கின்றேன்.இந்த இழையைத் துவக்கிய தங்கள் அன்புக்கு நன்றி.

செல்வி அக்கா நலமுடன் திரும்ப நானும் இறைவனை வேண்டுகின்றேன்.

அன்புடன்
பிருந்தா

///அன்பு மர்ழிலியா கட்டாயம் நமது அன்பு சகோதரியும் எனது தோழியுமான செல்விக்கு நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறி, பழையபடியே இன்னும் அதிக உற்சாகத்தோடு அவர்கள் நம்மோடு வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என்று, நானும் உங்க கூட்டு பிராத்தனையில் கலந்துக் கொள்கின்றேன்.இந்த இழையைத் துவக்கிய தங்கள் அன்புக்கு நன்றி// மனோகரி அக்கா சொன்னதையே நானும் சொல்கிறேன். நானும் பிரார்த்திக்கிறேன். மர்ழியா நலமோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செல்வி அம்மா.. நீங்கள் நல்ல படியா குணமடைஞ்சு வர நானும் பிரார்த்திக்கிறேன்..

மர்ழி - ஒரு சின்ன திருத்தம் ப்ளீஸ்.. தலைப்பை பார்த்து நான் குழம்பிட்டேன்.. அதில் சர்ஜரின்னு மாத்திடுங்க..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

தங்கள் சிகிச்சை முடிந்து விரைவில் உடல் நலம்பெற்று வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.. தங்கள் பேரனும் மகளும் மற்றும் அங்கிள் நலமா?

செல்வி அம்மா நல்லபடியாக சர்ஜரி முடிந்து நம்முடன் விரைவில் கதைக்க வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

சுபா

செல்வியம்மா அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் நலம்பெற எங்கள் குடும்பத்தாரும் இக்கூட்டுப்பிரார்த்தனையில் பங்கு கொள்கிறோம்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

டியர் மனோகிரி மேம் நலமா?உங்கள் அன்பிற்க்கு என் நன்றிகள்

அதிரா நலமே நீங்க 2 வாண்டுகள் நலமா?

மிஸஸ் சேகர் அவசரத்தில் அப்படி எழுதி விட்டேன்..ஈப்ப தேடினேன் மாற்றும் ஆப்ஷன் இல்லை...

சந்தோ அவங்க இப்ப ஹாஸ்பிடலில் நன்கு குணமடைந்து வந்து பதில் கொடுப்பாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

செல்விக்கா நல்ல முறையில் உடல் தேறி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.என் விசாரிப்பை தெரிவிக்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்