இன்று நம்ம பட்டிமன்ற பேச்சாளர் கவிசிவா அக்காவுக்கு பிறந்த நாள் என்பதை வாழ்த்துக்கள் பகுதியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
வாங்க தோழிகளே கவிசிவா அக்காவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.
இன்று நம்ம பட்டிமன்ற பேச்சாளர் கவிசிவா அக்காவுக்கு பிறந்த நாள் என்பதை வாழ்த்துக்கள் பகுதியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
வாங்க தோழிகளே கவிசிவா அக்காவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கவிசிவா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
கவிசிவா பிறந்தா நாள் வாழ்த்துக்கள்ப்பா
ஹாய் கவிசிவா உங்கலுக்கு என்னுடைய பிறந்தா நாள் வாழ்த்துக்கள்ப்பா....... வாழ்க வளமுடன்.
நீங்கலும் உங்கள் குடும்பத்தரும் சந்தோஷமாக , நிம்மதியாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிரேன்.......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹாய் கவி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவி.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
நன்றி!நன்றி!!
இந்த இழையை தொடங்கி வாழ்த்து தெரிவித்த சுபாவுக்கும், வாழ்த்து சொன்ன பிரபாதாமுவுக்கும் இமா மேடம் க்கும் என் மனமார்ந்த நன்றிகள்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஹாய் கவி
ஹாய் கவி என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
வாழ்த்துக்கள்!!
கவிசிவா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி. உங்கள் எண்ணம்படியே எல்லாம் அமைய என்னுடைய ப்ராத்தனைகள் என்றும்.
கவிசிவா
கவிசிவா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
belated happy birthday to you kavisiva
நேற்று எனக்கு இந்த த்ரெட் ஓபன் ஆகலை .....
அதனால்தான் belated wishes
பிறந்த(அடுத்த)நாள் வாழ்த்துக்கள்
கவிசிவா என்னுடைய மனம்நிறைந்த பிறந்த(அடுத்த)நாள் நல்வாழ்த்துகள் கவிசிவா. நேற்று சொல்லமுடியல கவி சாரி.