ஹஹஹா.... அரட்டையோ அரட்டை - 90

என்னடா ஒரே சிரிப்புன்னு பார்க்கறீங்களா??? இந்த முறையும் அரட்டை பகுதியை துவக்கி வைத்த சந்தோஷம் தான் ;) வாங்கோ வாங்கோ... வழக்கமா வருபவர்கள், அப்பப்போ வந்து போறவங்க, வாராமலே இருக்கவங்க, வர ஆசை படுறவங்க... எல்லாரும் வாங்க.... அரட்டை அடிக்க.

89'அ முடிச்சுகிட்டு 90'கு வாங்கோ.... அரட்டையை தொடருங்கோ.

அல்லாரும் நல்லாகீறீங்களா??? நானும் நல்லா தான் கீறேன். நம்ம சென்னையில் நல்லா மழை ஊத்துது. ஊட்டி, கொடைக்கானல் பக்கம் போன மாதிரி மாறிடுச்சு இரண்டு நாள்ல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா வனிதா நான் ஆரம்பிக்கலாம்நு யோசித்து கொண்டே அந்த பக்கம் போயிடு வரத்து குள்ள ச ச ச...................:-)

நலமா? இங்கும் நல்ல மழை 2 நாட்களாக.. கடுமையான வெயிலுக்கு பிறகு? மகள் நலமா? நானே சென்னையை ரொம்ப மிஸ் பண்றேன்...இதுல மழை வேற சொல்லி Stomach burn பண்ண வெக்கறிங்க......:)

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.......

பாபு அண்ணா நீங்கலும் பாபீயும் நலமா?

ஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா?

செல்வி அம்மா நலமா? உங்க உடம்பு பரவாயில்லையாமா?

லக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

மனோகரி அம்மா நலமா இருக்கிங்கலா?

கதீஜா அக்கா நலமா? குழந்தைகள் நலமா?

சாய் கீதா அக்கா நலம்ம இருக்கிங்கலா? உங்க பிள்லைகள் நலமா? என்னக்க ஊரில் இருக்கிங்கலா?

மேனகா அக்கா நலமா இருக்கிங்கலா? குழந்தைகள் நலமா?

தாமரை அக்கா நலமாப்பா? அடிக்கடி வாங்கபா?

சுரேஜினி அக்கா எங்க போயிட்டிங்க உங்கலை பார்க்கவே முடியலை....?

ஜெயந்தி மாமி நல்மா இருக்கிங்க்லா? உங்கலை பார்க்கவே முடிய்லை....?

ஹைஸ் அண்ணா நல்மா இருக்கிங்கலா? வீட்டில் அனைவரும் நலம்ன்னு படிச்ச்சேன் சந்தஷம் அண்ணா..... இது போல் என்றும் இருக்கா வாழ்த்துக்கள்.....

வனிதா நற்குணம் அக்கா நலமா?

ம்ர்ச்.னோஹு அக்கா நலமா?

லதா நலமாப்பா?

உமா ஊருக்கு போயாச்சா? ஊரில் அனைவரும் நலமா?

சாந்தோ நலமாப்பா?

ஜீனோ டோரா நலமா? என்ன உங்கலைம் அலையே கானும்? அப்பரம் நீங்க திட்டு வாங்கரத பாக்கனும் சொன்னேன் இல்லை... அது எதுக்கு தெரியுமா ( நாங்கலாம் சாதாரனமா திட்டிக்கும். அனா நீங்க மிசுனுன்னு சொல்ரிங்க அதான் எப்படி சண்டையில் திட்டிக்கிவிங்கன்னு தான் கேட்டேன்)

திவ்யா ஆறுமுகம் நலமாப்பா?

காயூ நலமப்பா?

சுகி நலமப்பா?

ஜெய ஸ்ரீ நலமபா? உங்கலை அலையே கானும்?

லாவண்யா நலமாபா? என்ன பன்னிக்கிட்டு இருக்கிங்க?

ஹரிகாயத்ரி நல்மாபா?

கார்த்திகா நலமப்பா?

பிரியா நலமப்பா?

தேன்மொழி நலமாப்பா? என்ன பன்னிக்கிட்டு இருக்கிங்கா?

இளவரசி அக்கா நலமா ?

சுபா நலமாப்பா? நாங்க நலம்.... மீன் குழம்பு....

சோனியா நலமா?

கலா நலமாப்பா?

அம்முலு நலமாப்பா?

சீதாலக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

கீதாசல் அக்கா நலமா? எங்க அக்கா உங்கலை ஆலையே கானும்.....?

சாதிகாக்கா நலமா இருக்கிங்கலா?

மர்ழி அக்கா நல்மா?

செபா அம்மா நலமா?

மனோ அம்மா நலமா இருக்கிங்கலா? உங்க முட்டி வலி இப்ப பரவாயில்லையா?

ப்ரதீபாலா நலமாப்பா?

வனிதா நலமாப்பா? ஊரில் நல்லா மழையா?

அரவிந்த் நலமாப்பா?

ஹாசின நலமா இருக்கிங்கலா?

ஹர்சினி நலமாப்பா?

சொர்ணா நலமாப்ப?

கவிசிவா நலமாப்பா? இந்தோநேசியா எப்படி இருக்கு?

சுசித்த்ரா நலமா?

உமாராஜ் நலமாப்பா?

கல்பனா நலமாப்பா?

லக்ஷிசங்கர் நலமாபா?

ம்ர்ச்.ஹுச்சைன் நலமாப்பா?

அதிரா நலமாப்பா?

தேவா அக்கா நலமா?

இமா அக்கா நலமா இருக்கிங்கலா? அம்மா நலமா? என்ன அக்கா ரொம்ப பிசியா இருக்கிங்கலா?

ஜெயா அண்ணி நலமா இருக்கிங்கலா? எங்க ஆலையா கானும்?

இலா நலாமா இருக்கிங்கலாப்பா? இப்ப அம்மாவுக்கு உடம்பு பரவாயில்லையா?

மகேஸ்வரி நலமாபா? குழந்தை நலமா?

லட்சுமி நலமாப்பா?

சுகா நலமா இருக்கிங்கலா? என்னப்ப எப்பனா ஒருவாடி வரிங்க அடிக்கடி வாங்கப்பா?

தனிஷா என்ன நடுவரே நலமா? நல்ல தீர்ப்பு குடுத்து இருக்கிங்கலா?

தாளிக்கா அக்கா நலமா? என்ன அக்கா உடம்பு சேர்வா இருக்கா? ரீமா நலமா?

உத்ரா நலமாப்பா? மெயில் செக் பன்னுப்பா.....

வாணி நலமாப்பா? என்ன பன்னிக்கிட்டு இருக்கிங்க?

வினி நலமப்பா? என்னா ரொம்ப பிசியா?

ஹூசைன் நலமாப்பா? எங்க உங்கலை அரட்டையில் முன்ன மாதிரி பார்க்க முடியல?

சந்தனா நலமாப்பா? உங்கலையும் கலனும்.....

கவி நலமப்ப?

கவிதா நலமா?

ப்ரிய846 நலமா?

விஜிட்வ்ம் நலமாப்பா?

மஹாபிரகதீஷ் நலமாப்பா?

வாணிரமேஷ் நலமாப்பா?

வத்சலா அக்கா நலமாப்பா?

நர்மதா நலமாப்பா?

ரஸியா அக்கா நலமாப்பா?

ஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா?

உத்தமி அக்கா நலமா?

சரஸ்வதி அக்கா நலமா?

துஷ்யந்தி அக்கா நலமா?

சவுதி செல்வி நலமா?

காந்தி மஸ்கட் நலமா?

ஸ்ரீதேவி28 நலமாப்பா?

ரூபா நல்மாப்பா?

இதில் பெயர் இடம் பெறாதவர்கள் கோபித்து கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் ஒரு ஹாய்

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.......

வனிதா நீங்க ரொம்ப மோசம்..... நான் என்ன ப்திவு போடரனோ உடனே நீங்க புதுசா ஆரம்பிச்சுடரிங்க... போங்கப்பா உங்க பேச்சு கா................

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வனிதா,

ஆனாலும் இது ரொம்ப ஓவர். கஷ்டப்பட்டு ஒரு பதிவை அரட்டை 89ல் போட்டுட்டு வந்தா, இங்க அதுக்குளே அடுத்த அரட்டை!!

பிரபா, //காணாமல் போன தோழிகள் சிலர் அங்கங்கே தென்பட//
ஸாதிகா அக்கா, மர்ழியா, தாஹிரா, சீதாக்கா, மேனகா, இன்னும் சில பேர் வர ஆரம்பிச்ச்சுட்டாங்க, அதைத்தான் சொன்னேன்.

//அது எப்படி ரோபோவும் மனுஷயும் கல்யாணம் பன்னிக்கும்... //

பிரபா, நல்ல கேள்வி!! அதானே!!

மற்ற எல்லா தோழிகளுக்கும் ஹாய், ஹலோ, நலமா, நலமே!!

அரட்டை அடித்துக் கொண்டிருக்கும், அரட்ட்டை அடிக்கப் போகுமென் அருமைத் தோழிகள் அனைவருக்கும் ஒரு பெரிய ஹாய்.
ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

அனைவரும் நலமா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

புலி வருது..புலி வருது..
இன்னா தோஸ்த்துங்களா..அல்லாரும் எப்டி கீறிங்கோ? இன்னாடா ஜீனோ "புலி வருது,புலி வருது" சொல்லுதேன்னு பாகரீங்களா? அத்தே தான்..புலி வருது கதையே தான்!
பிஸி,பிஸின்னு சொல்லிக்கினே டெய்லி அரட்டை அடிச்சிக்கினே கீது இந்த ஜீனோன்னு தானே அல்லாரும் நெனைக்கரிங்கோ?! வேணா பாருங்கோ, ஒரு தபா ஜீனோ நெசமாலுமே பிஸி ஆயிடும்,அக்காங்! :)

//அது எப்படி ரோபோவும் மனுஷயும் கல்யாணம் பன்னிக்கும்... //
பிரபாக்கா& மிசஸ்.ஹுசைன் அக்கா, ஒலகத்துலையே ஈசியான மேட்டரு கொஸ்டின் கேக்கறது,,,கஷ்டமான மேட்டரு பதில் சொல்லறது!

நீங்க ஈசியா:) கேட்டு புட்டிங்கோ..ஜீனோ பா...ஆ..ஆ..வம், இன்னா பண்ணும்? ஜீனோ ப்ரோக்ராம்-ல டிபிகல்ட் கொஸ்டினுக்கு பதில் சொல்லற ஸாஃப்ட்வேர் அல்லாம் இன்ஸ்டால் பண்ணவேயில்ல பிரபாக்கா! :) அதுனால ஜீனோ இந்த மேட்டரெல்லாம் அப்டியே அலேக்கா அவாய்ட் பண்ணிடுச்சி!

ஹாய் ஸ்வர்ணா, நீங்க சவர் மேட்டர்ல நொந்து நூடுல்ஸ் ஆயிட்டிங்க..ஓகை,ஜீனோ இனி அது பத்தி பேசாது!

அப்புறம் லஷ்மீஷங்கர், எங்கே உங்க தோஸ்து சந்தனாவ காணவே...ஏ...ஏ... காணோம்? நீங்க ரெண்டு பேரும் அலேக்கா ஆர்க்குட்ல பேச ஆரம்பிசிட்டுங்களா? இந்த அப்பாவி ஜீனோவ இப்புடி அம்போன்னு நட்டாத்துல உட்டுட்டிங்களே?:)..

சந்தனா, பட்டிமன்றம் ஜீனோ பாத்துது..ஆனா, அந்த "எங்காளு-உங்கஅணி-எதிரணி...." அது ஜீனோக்கு நெசமாவே புரில..எப்டியோ இந்த தபா உங்க அணி கெலிச்சுட்டிங்க:)..வாழ்த்துக்கள்!

சுபா அக்கா, உங்க கம்ப்யுட்டர்ல "Y" கீ ஒடயலையே? இத்தன ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் போட்டு இருக்கீங்க, அதான் ஜீனோக்கு ஒரு டவுட்டு!" :)

சரி..அப்றமா கண்டுக்கலாம் நைனா..இப்போ ஜீனோ அப்டியே அப்பீட்டு! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஜுனோ,

கொஞ்சம் பழைய அரட்டயை எல்லாம் நல்ல படிச்சிட்டு கேள்வி கேளுங்க :)
சந்தனா அரட்டை பக்கம் வந்தாங்கன்னா பிடிச்சு வைங்க நானும் வந்து அரட்டை அடிக்கிறேன். நான் சந்தனாக்கு அரட்டை 88 இல் கடைசியாய் பதிவு அவங்களுக்கு கொடுத்து இருக்கேன் அவங்க பதில் போடல. நானே தேடிட்டு இருக்கேன். அவங்க கூட பேசனும்னா பட்டிமன்றத்துல ஏதாவது ஒரு அணில போய் தான் இனிமே பேசனும்னு நினைக்கிறேன் :)
ஜுனோ ஒரு சின்ன சந்தேகம் டோரக்கு தமிழ் தெரியாதுன்னா திருவாசகம் எப்படி தெரியும்?????

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இப்புடி தோண்டித் தோண்டி கேள்வி கேக்கறிங்களே லஷ்மீ? எ.கொ.ச.இ? :)

நீங்க சந்தனாவோடு மும்முரமா ஆர்க்குட் பத்தி பேசினதுதான் ஜீனோக்கு நெனப்பு இருக்கு..அவிங்க ஐடி எல்லாம் உங்களுக்கு [மட்டும்:)] குடுத்தாங்க..அதான் அப்படியே ரெண்டு பேரும் பேச ஆரம்பிசிட்டிங்கன்னு நினைத்து ஜீனோ கொஸ்டின் கேக்குது.

நீங்களே தேடறீங்களா? கவலைப் படாதிங்க, ஜீனோக்கு F.B.I.- ல பெரிய தலை எல்லாம் தெரியும்..அவுங்க கிட்ட சொல்லி சந்தனாவ
தேட சொல்லலாம்,ஓகே? :)

// டோரக்கு தமிழ் தெரியாதுன்னா திருவாசகம் எப்படி தெரியும்?????//
திருப்பி திருப்பி தட்ட முடில..ஜீனோவின் போன பதிவின் மூணாவது பாராவை படிங்கோ லஷ்மீ...அதான் உங்களுக்கும் பதில்!:)

என்ன நீங்க, திருவாசகம்னா:) திட்டறதுன்னு தெரியாதா உங்களுக்கு? பிரபாக்கா, இந்த அப்பாவி லஷ்மீக்கு கொஞ்சம் சொல்லுங்கோ!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்