சென்னையில் ஒரு சந்திப்பு வர விருப்பமா? இங்கே கிளிக் செய்யுங்க :)

ஹாய் பிரண்ஸ் சாதிகா அக்கா,நான்,விஜிசத்யா (டி.வி.எம் விஜி) மூவரும் சென்னையில் வரும் புதன் அன்று மீட் பண்ண இருக்கோம் அருசுவையில் மற்ற சாகோதரிகள் யாருக்காவது வர விருப்பம் இருந்தால் உங்கள் தகவல்களை இங்கே பதிவு செய்து கொள்ளவும்...

மஹா உங்க ஆபிஸ்க்கு போன் செய்தேன் எடுக்கல இதை படிச்சதும் கால் செய்யுங்க...

வனி சென்னையில்தானே இப்ப தஞ்சமா இருக்கீங்க? வர முடியுமா? மெயில் மீ mnm_mnm@ymail.com

அருசுவையை ஓரமா எட்டி மட்டும் பார்த்துட்டு ஓடும் ஜெயா என்ன வாரீங்களா?

வேறு யாரெல்லாம் வர விருப்பம் முன் கூட்டியே சொல்லிபுடுங்கோ!!

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னப்பா யாரும் சென்னையில் இப்ப இல்லையா>?நான் திரட் போட்டதோட சரி இப்பதான் எட்டிபார்க்க வந்தேன் யாரெல்லாம் வாராங்கன்னு பார்கலாம்னு வந்து பார்த்தா ஈ ஓடிட்டு இஉர்க்கு :D

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்