ஹர்ஷினிக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்னால் மெட்ராஸ் பாஷையிலேல்லாம் கூவ முடியாது. எனவே சிம்பிளா
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹர்சினி".

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹர்ஷு. மெயில் ஓப்பன் பண்ணி பாருங்க

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழக்கூடாது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நலங்கள் யாவும் பெற்று நிறைவாக வாழ்க.
அன்புடன்,
செபா.

அன்பு ஹர்ஷினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஹர்ஷினி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அடிக்கடி காணாமல் போறீங்கள்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹர்ஷினி, உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
அன்புடன்
கலா

Kalai

மகிழ்ச்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹர்ஷினி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹர்ஷினி, உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்