அவசர உதவி - Day Care ல் 11 மாத குழந்தை - என்ன கொடுத்தனுப்புவது?

4 நாட்கள் வெளியூர் செல்கிறேன். Monday morning குழந்தையை காலை 7 மணிக்கு விட்டு 6 மணிக்கு pick up பண்ண வேண்டும். Enfamil forumula குடிப்பான். சாதம் மட்டுமே சாப்பிடுவான். Gerber, Beechnut இதெல்லாம் தொட மாட்டான். Please let me know what things I can give him for food. The hotel has kitchen facility. I have to buy veggies and curd from here itself as I will not have time for shopping there. Please advise frnds.

They will not heat the food in microwave. Please tell me foods that will last for 12 hours in day care.

ஹாய் நலமா?
விரும்பும் பழங்கள்,பிஸ்கட்,தால் ரைஸ்,செரலாக், கேப்பை கஞ்சி,fruit yogurt,corn flakes
கொடுக்கலாம்.
அன்புடன்
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்