இந்த புத்தாண்டில் எல்லாரும் நல்ல வள்மும் வாழ்வும் அருமையான அருசுவை தோழிகளை பெற்று வாழ இனிமையான இந்த புத்தாண்டை வ்ரவேற்போம் இந்த வ்ருடம் நான் அருசுவைக்கு புதுசு என்னை தோழியா யார் யார் எல்லாம் ஏற்றுகொள்ள போறீங்க ப்ரண்ட்ஸ் அருசுவை தோழிகள் அனைவ்ருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வழ்த்துக்கள்
2010 புத்தாண்டு வாழ்த்து
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று இனிதாய் வாழ
வாழ்த்துகிறேன்.
2010<<<<<2010<<<<<2010<<<<2010
ஃபர்வீன்
புத்தாண்டு வாழ்த்துக்காக இரண்டு இழைகள் ஓடுகின்றன. :) மற்றதை முதலில் பார்த்ததால் அங்கு வாழ்த்துப் பதிவு செய்துவிட்டேன் ஃபர்வீன். நல்வரவு. உங்களுக்கும் பிறந்துள்ள ஆண்டு சிறப்பானதாக இருக்க என் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
thank you raihana imma
ஹாய் ரைஹானா இமா நீங்க இரண்டு பேர் ம்ட்டும்தான் நான் போட்ட இழையில் ப்திவு போட்டு இருக்கீங்க எனக்கு ரொம்ப வ்ருத்தம இருந்திச்சி யாருமே ப்திவு போடவே இல்லைன்னு என்னை யாரும் தோழியா ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்குனு வ்ருத்தமா இருந்திச்சி சில விஷயங்களில் நான் ரொம்ப sensitive நீங்க இருவ்ருமாவ்து ப்திவு போட்டீங்களே அது போதும் thanks raihana imma
ஃபர்வீன்
மூன்று இழைகள் ஓடுவதால் அதிகம் பதிவுகள் உள்ள இழை / மேலே உள்ள இழையில் தான் புதிய பதிவுகள் சேர்க்கப்படும். :) இதற்கெல்லாம் மனம் தளரலாமா? கீழே உள்ள 'தீர்மானம்' பதிவு உங்களுக்கும் சேர்த்துத்தான், படியுங்கள். :)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
hai farvin
happy newyear.iam eric(this is my sons name)
hai eric
ஹாய் nice name its boy or girl எரிக் soory for late புத்தாண்டு வழ்த்துக்கள்
hai farvin
thunks for ur wishes.he is boy.then tell about ur babies.iam from kanyakumari dist now iam in s.a..can u tell about urself.innum paasuvoum o.k.takecare.
hai eric
ஹாய் எரிக் நான் காரைக்காலில் இருக்கிறேன் தற்போது
எனக்கு ஒரு மகள் ஷிரீன் நீங்க south africa இருக்கீறீர்களா
hai farvin
ungaponnu name very nice.naan saudiarabibla irrukiran 4monthsthan over.neenga nalla cooke pannuvingala.naan sumarthan.but non_veg nalla pannuvan.o.k innum passallam,
HI ERIC
HI ERIC NEINGA SAUDILA YENGA IRUKEINGA NANUM SAUDI THAN SONNA NANUM UNGAKUDA FRIENDAA IRUPENLA BADIL AUPUNGA ENNA CU SOON