மைக்ரோ அவனை முற்சூடு படுத்தும் முறை

Hello Friends, arusuvai doing gr8 job.
மைக்ரோ அவனை முற்சூடு படுத்தும் முறை பற்றி விரிவாக யாரவது தெரிவிக்கவும். என்னுடையது ஒனிடா அவன்.

Confidence makes our life comfort.
மைக்ரோ அவனை முற்சூடூ படுத்த பேகிங் மோடில் தேவையான சூடூ அளவை செட் செய்து 5இல் இருந்து 6 நிமிடம் வரை அவனில் எதுவும் வைக்காமல் ஸ்டார்ட் செய்ய வேண்டும். முற்சூடூ படுத்த வேண்டியவற்றை அவனை முற்சூடூ படுத்திய பின்னரே சமைக்க வேண்டும்.

Confidence makes our life comfort.

thanks for yr reply lakshmi..

meeru

மேலும் சில பதிவுகள்