குழந்தைக்காக எதிர்பார்த்து காத்திருப்போர்

குழந்தைக்காக எதிர்பார்த்து காத்திருப்போர் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு(மாதவிலக்குக்கு 10 நாட்கள் முன்பிலிருந்து)எவ்வாறு இருக்க வேண்டும்?1)வீடு பெருக்குவது,பாத்திரம் துலக்குதல்,வீடு துடைப்பது,குனிந்து வேலைகள் செய்வது போன்ற வேலைகள் செய்யலாமா?2)அதிகமான வீட்டு உபயோகப்பொருட்களை தூக்கி கொண்டு மாடிப்படி ஏறி இறங்குதல்,தலைக்கு எண்ணை வைத்து குளிப்பது போன்றவை செய்யலாமா?3)சாப்பிடக்கூடிய உணவுகள்,சாப்பிடக்கூடாத உணவுகள் என்னன்ன?4)மனநிலை எவ்வறு இருக்க வேண்டும்?தோழிகள் தங்களது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே..உங்களது பதில்கள் என்னை போன்றவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

ஏன் இந்த பதிவிற்கு யாரும் பதில் போடவில்லை? நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களும் கண்டிப்பாக குழந்தைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் உதவும்."சிறு குச்சியும் பல் குத்த உதவும்" என்பதை போல உங்கள் பதில்கள் எங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.இது சாதாரன விசயம்,கண்டிப்பாக தெரிந்து இருக்கும் என்று நினைக்காமல் உங்களுக்கு தெரிந்தவை,கேட்டவை அனைத்தும் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ளவும்.

ஹரிணி,

இதுகுறித்து நிறைய பேர் பல இழைகளில் நிறையவே பேசியிருக்கிறார்கள். அதனால்தான், யாரும் பதில் எழுதவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் மன்றத்தில் போய்த் தேடிப் பாருங்கள்.

அதிக பேர் மாதவிலக்கு தள்ளி போன பின்பு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இருப்பார்கள் என நினைக்கிறேன்.மாதவிலக்கு வருவதற்கு முன்பிலிருந்தே (அதாவது 10 நாட்கள் முன்பிலிருந்தே) எவ்வாறு ஜாக்கிரதயாக இருக்க வேண்டும் என்று எந்த பதிவிலிலும் இல்லை என்று நினைக்கிறேன்.அவ்வாறு எந்த இழையிலாவது இது சம்பதமாக பேசி இருந்தால்,அந்த இழையை இங்கு தயவு செய்து தரவும்.அதுமட்டுமல்லாது தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஹாய் ஹரிணி,

இந்த லிங்க்

http://www.arusuvai.com/tamil/forum/no/12002

உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்
மேலும் திருமதி ஹுசைன் மேடம் சொல்வது போல் அறுசுவையில் மன்றம் - உடல் ஆரோக்யம் - கர்ப்பிணி பெண்கள் என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்
நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS

மிக்க நன்றி அனாமிகா.எனக்கு இந்த பதிவு கண்ணில் படவே இல்லை.நீங்கள் கொடுத்த இழை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி.

Dear Harini,

i newly joined in arusuvai, same problem i was faced 3 years before, but now i have one daughter 2 years old, i read your query,
I want to say to all the ladies, dont avoid the first concieve, that time only we are facing this type of problems.
see my anwer below:
when you get the period, on 5th day you have little period, in this time you have to meet (intercourse)then you have to continously meet until 20th day. 16thday is important day, then you dont meet. from this day onwards, dont take head bath (even sampoo with out oil also), dont eat any sweets, papaya, dont lift heavy items, dont walk fastly, dont walk in upstairs, dont see horrible movies, no need worry about to wash your utensils & broom your house,you can do but dont wash your dress by hand, dont wipe the house. dont shock, night time dont eat too much, half smotach only eat. in you bed room stick baby photos, & when you are in the best, dont think any sad things, full modely you have to meet with your husband. timings: the actually meet 2 times in a day, everyone go for sleep at 11.00pm, first time 11.00 clock, then 4.00 clock in the morning, because in first time your huband side is ok, but your side is not ok,(not satisified)that is why, you have to take morning 4.00 also, that time it will full, ok do as i tell you, then give me your reply.

Awaiting for your reply.

by Mano bharathy.

how to write in tamil

hi anamika,
நீங்கள் குறிப்பிட்ட பக்கம் கிடைக்கவில்லை. பக்கம் கிடைக்கப்பெறாமைக்கு கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

•பக்கத்தின் முகவரி தவறாக இருக்கலாம்.
•குறிப்பிட்ட பக்கம் தற்போது நீக்கப்பட்டு இருக்கலாம்.
•இன்னும் சேர்க்கப்படாத பக்கமாக இருக்கலாம்.

i got ans like this. please give me the correct link.

மேலும் சில பதிவுகள்