பள்ளி கூட வாழ்க்கையை போல வருமா?

நமது வாழ்க்கையில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள் இருந்தாலும் என்றும் மறக்கமுடியாதது பள்ளிகூட வாழ்க்கை மட்டும்தான்...நான் ப்லஸ் டூ படிக்கும் போது எடுத்த க்ரூப் science க்ரூப்.நான் எனது நன்பர்கள் ஐந்து பேர்"மாப்பிள்ளை" பெஞ்ச்.எப்பொதும் தமிழ் டீச்சர் குறல் ஒப்பிக்க சொல்லும் போது நாஙல் அனைவருல் சொல்வதில்லை.ஒருமுறை நன்பர்கள் அனைவரும் சொல்லி நான் சொல்லவில்லை.அவ்வளவுதான்....டீச்சருக்கு வந்தது கோபம்...எறுமை மாடுமாதுரி வளர்ந்து இருக்கியே என்னைக்காவது குரல் சொல்லிருக்கியா ந்னு சொல்லிட்டாங்க...அப்படி சொன்னதும் கர்ல்ஸ்(girls) அத்தனைபேரும் சிரிச்சிட்டாங்க..வந்தது கோபம்...பக்கத்தில் இருந்த தண்ணீர் பானைய ஒரே மிதி.அது blackபோர்டில் போய் விழுந்து சிதறியது...டீச்சர் H.M கிட்ட புகார் குடுத்து...அப்புறம் என்னோட பேரன்ட்ஸ் கூட்டிட்டுவந்து SCHOOL JOIN பன்னினேன்

appayae indha velai na ippa

ha ha ha

Adhellam ippa ninaithalum andha second romba santhosam aagidum

ippa unga paiyan pnnuna yenna pannuvienga

prasanna

haiஹாய்..ரித்தி மேடம்...எப்படி இருக்கிங்க?உங்களுக்கு இது போல அனுபவம் உண்டா?என் பையன் பன்னினால் ஒன்றும் செய்ய மாட்டேன்...அதெல்லாம் சஹஜம் பள்ளி வாழ்க்கையில்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

haiஹாய்..ரித்தி மேடம்...எப்படி இருக்கிங்க?உங்களுக்கு இது போல அனுபவம் உண்டா?என் பையன் பன்னினால் ஒன்றும் செய்ய மாட்டேன்...அதெல்லாம் சஹஜம் பள்ளி வாழ்க்கையில்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எனது பாடசாலை வாழ்கை பற்றி நான் என்னத்தை சொல்ல, அப்படி சொன்னாலும் நீங்கள் என்னை ஒரு மாதிரி பார்ப்பீர்கள்.
பார்த்தால் பார்த்து விட்டு போங்கள். ஏன் என்றால் என்னைநேரில் பார்க்க முடியாதுங்கோ.
சரி சொல்ல வந்ததை சொல்லிறேன்.நான் மழைக்கு கூட பாடசாலை பக்கம் ஒதிங்கினது இல்லையுங்கோ.
இது எப்படி இருக்கு.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

hello yogarani, nanum solgiren neengalum ennai parkkamudiyadhu.nan veilluku school pakkam nindrathilai. idhu yeppadi irukkkkkkkkungo.

life is short make it sweet.

Malaikum,veilukkum,school pakkam pokathavargal inga arusuvaila ippadi vilaiyadugirgal.Enna yogi,sheik,geethu?ok school life ,ninaithaal santhosamagavum irukum,azhukaiyum varum.Nammaal antha natkalukkul meendum sella mudiyuma?its very lovable dys.

பள்ளி வாழ்க்கை மாதிரி இனிமையான அனுபவம் வேற எங்கயுமே கிடைக்காது.. சின்ன சின்ன சண்டைகள், குறும்புகள், நண்பர்கள் கூட்டம், ஆசிரியர்க்கு பயந்து ஹோம்வொர்க கோப்பி அடிக்கிறது. கிளாஸ் ல அரட்டை இப்படி சந்தோசமா இருந்த நாட்கள்..கடைசி நாள் நண்பர்களை விட்டு பிரியும் வலி, அழுகை இதையெல்லாம் மறக்கவே முடியாது.. முதன் முதலாக பிரிவின் வலி எப்படி இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சிது எனக்கும் என் தோழிகளுக்கும்..

I MISS MY SCHOOL FRIENDS...

hello goki neengal sonadhu pola school life hmmmmmmm marakkamudiuma adhu oru porkalam.entha kavalaillamal sutrithirintha kalam kodi kodiyaga koduthalum varadhu. goki ungalai patri koncham.......ok.

life is short make it sweet.

appo schoolna bayam anal ippo dreams ellam school life tan

ப்ளஸ் டூ படிக்கும்போது எடுத்த க்ரூப் சைன்ஸ்.தினமும் கெமிஸ்ட்ரி க்லாஸ் கட்தான்.பக்கத்துல இருக்கிற ரயில்வே ஸ்டேசன் போய் ஜாலியாஇருந்துட்டு லேட்டா வருவோம்.(இதனாலேயேம் ஆன்னுவல் எக்ஸாமில் ப்ராக்டிக்கல் மார்க் குறைத்து போட்டுட்டார் கெமிஸ்ட்ரி வாத்தியார்.அந்த பாடத்தில் ஃபெயிலும் ஆயாச்சு)அப்புறம்...தினந்தோறும் கர்ள்ஸ் டிபன்பாக்ஸ் எடுத்து சாப்பி.ட்டு விடுவோம்.ஒருநாள் ஓரு கர்ள் பயங்கரமா கெட்டவார்த்தைபோட்டு திட்டிடுச்சு.அதோட அப்படி சாப்பிடுரத ஸ்டாப் பன்னிட்டோம்.இன்னும் சொல்றதுக்கு நிறைய இருக்கு.அப்புறம் சொல்றேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்