இந்த அறுசுவை தளத்தின் ஹீரோ,ஹீரோயின் யார்

இந்த அறுசுவை தளத்தின் ஹீரோ,ஹீரோயின் யார்?ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடவேண்டும்.உங்கள் ஓட்டுக்களை இங்கே பதிவு செய்யுங்கள்..

அரட்டை அரங்கத்தில் இமா மேடம்தன் ஹீரோயின்.ஜோக்ல் யோகரானி மேடம்.சமையல் குறிப்பில் ஆயிஷா ஓமர் மேடம்....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் வனிதா,கோகி,யோகரானி,ஷமிலா,வர்ஷா,டிவ்யா,கீதா,இமா,வானி,செல்வி மேடம்...இந்த பகுதியில் உங்களது வோட்டை பதிவு செய்யுங்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்னை கேட்டால் jaleela mam,asiya mamசமையல் ராணிகள் என்றே சொல்வேன்.புதிர்களில் ஷேக்அண்ணாவுக்கு என் வோட்டுக்கள்.vanitha vilvarani multi talent.....

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஷாரிஸ்15 பரவாயில்லையே என்னையும் ஞாபகம் வைத்து இருக்கீங்களா?
நன்றி

Jaleelakamal

ஷேக், என்னைக் கேட்டால் எல்லோருமே ஹீரோயின்கள் தான். சமையல் குறிப்புகள் கொடுக்கும் ஆசியா அக்கா, ஜலீலா அக்கா, செல்வி அக்கா, மற்றும் பலர். கைவேலைகள் செய்யும் வனிதா, இமா, ரேணு, செண்பகா.... அழகு குறிப்புகள் கொடுக்கும் தேவா, பாப்ஸ், மனோ அக்கா. இப்படி எல்லோருமே ஒவ்வொன்றில் சிறந்து விளங்குகிறார்கள். ஒருவரை மட்டும் ஹீரோயின் என்று சொன்னால் மற்றவர்களை ஒதுக்கியது போல் இருக்கும்.

ஹீரோ பட்டத்தை உங்களுக்கே குடுக்கலாம். எப்படி எல்லாவற்றிலும் பூந்து கலக்கின்றீர்கள்? .

நான் சொல்வது சரியா? யாராவது சப்போர்ட் பண்ணுங்கப்பா... அம்போன்னு விட்டுடாதீங்கப்பா.....
வாணி

வானி மேடம் என்ன இதெல்லாம்?என்னை ஏன் ஆபத்துல மாட்டி விடுரிங்க?நான் அப்பாவி!அப்படிபார்த்தா வனிதா மேடம்தான் ஆல் ரவ்ன்டர்.ஓகே வா.என்னை விட்டுடுங்கோ ......இன்னும் ஒரு ஆல் ரவுன்டர் உண்டு.யார் தெரியுமா?நம்ம யோகாரானி மேடம்தான்.இவ்வளவு பெரிய தலைகளை விட்டுட்டு என்னை போய்,,,,,சிறுபிள்ளை தனமா இருக்கு

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வானி மேடம் நான் ஒருவரை மட்டும் ஹீரோயின்,ஹீரோ என்று குறிப்பிடசொல்லவில்லை.ஒவ்வொரு துறையிலும் ஒருவரை செலக்ட் பன்ன சொன்னேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வனிதா,ஷமிலா,வானி,யோகரானி,கதிஜா,ஆஷியா,டிவ்யா,ஸ்ரீ,இமா,ரிஷ்வானா,கோகி,ரேனு மேடம்..எனக்கு ஒரு சந்தேகம்.சொல்லுங்கப்பா.இந்த அறுசுவையில் ஆண் உறுப்பினர்கள் யாரும் இல்லையா?நான் மட்டும்தானா?யாரோட பெயரையும் கானோம்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அவர்களுக்கு...,அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள்ட்ட இப்பதான் முதல்ல பேசுறேன்.
நல்ல தலைப்பு ஆரம்பிச்சு இருக்கீங்க..அதற்க்கு முதலில் என் வாழ்த்துக்கள்.
ஹைஷ் அண்ணன் என்ற ஆண் உறுப்பினர் இந்த அருசுவையில் இருக்கிறாங்க.
எல்லா தலைப்பிலும் வந்து கலக்குவாங்க.
ஏனோ இந்த புது தளம் ஆரம்பிச்ச பிறகு அவரை காணவில்லை.
இந்த புது தளத்தில் இப்ப நீங்க தான் கலக்குறீங்க.
இப்ப விஷயத்துக்கு வரேன்.
சந்தேகமே இல்லை சமையலில் மகுடம் சூட்ட வேண்டிய மகாராணிகள் ஜலீலா அக்கா ,ஆசியா அக்கா.ஜலீலா மேடம் பல நாடுகளின் பலவகையான குறிப்புகளை அதிக என்ணிக்கையில் கொடுத்து இருப்பது குறிப்பிட தக்கது.
எனவே ஜலீலா அக்கா அருசுவையின் பெரு பொக்கிஷமாக விளங்குபவர்.
இன்னும் நிறைய தோழிகள் நிறைய குறிப்பினை கொடுத்து அசத்தி இருக்கின்றார்கள்.
நம் அருசுவை தளத்தின் ஆல் இன் ஆல் அழகுராணியாக வலம் வருவது வனிதா அவர்கள்.
கை வேலைபாடுகளில் சிறந்தவர் ரேணுகா அவர்கள் அதில் சந்தேகமே இல்லை.
நான் கவனித்த வகையில் ஷேக் நீங்களும் நிறைய டேலண்ட் உள்ளவராக தெரிகின்றது.உங்களை பற்றி இன்னும் சரியாக தெரிந்தப்பின் சொல்கிறேன் சரியா.

மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஒரு சினிமாக்கு ஒரு ஜோக்கர் போதாத ஷேக்.
JUST FOR FUN. PLEASE DONT MIND IT.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்