மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

வைரமுத்து தனது படைப்பொன்றில் "நயாகரா"அருவியை பற்றி எழுதியிருப்பார்.......

இதென்னடா இது?
அந்தப் பாறை முகடுகளில்
தண்ணீரைத் துவைத்துக்
காயப் போட்டது யார்?

நக்கீரா!
இதை நீர்வீழ்ச்சி என்பது
பொருட்குற்றம் அல்லவா?
நீருக்கு இது வீழ்ச்சியில்லை
எழுச்சி!

உன் பழமொழி பொய்யடா தமிழா
இதோ இங்கே நெருப்பில்லாமலே புகைகிறதே?

இது என்ன வானுக்கும் பூமிக்கும் வைர நெசவா?

அந்த படிகக் கண்ணாடியை
ஒருகோடி சிதறல்களாய்
உடைத்தது யார்?

கவிதை என்பது பல என்னங்களை மன கூட்டுக்குள் சுறுக்குவது என்பதை இவரை பார்த்தே உனர்ந்தேன்.அவர் வார்தைகளை பயன்படுத்தும் விதம்....அப்பப்பா..இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அன்றைய பாடல்
"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ"

படம்: அரங்கேற்றவேளை
இசை: இளையராஜா
வரிகள்:வாலி
குரல்கள்:கே.ஜே.யேசுதாஸ், உமாரமணன்

பாசிலின் இயக்கத்தில் நல்ல நகைச்சுவையுடன் வெளிவந்த படம்.
இளையராஜாவின் இசையில் இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடல்
வாலியின் வரிகள் மிகவும் அருமை "அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன"
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட......................

பால் வண்ணம் பருவம் கண்டு "

படம்: பாசம்
இசை: மெல்லிசை மன்னர்கள்
வரிகள்: கண்ணதாசன்
குரல்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், இசையரசி

ராமாயணத்தில் வரும் கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் என்ற வரிகளை மையமாக கொண்டு கவியரசர் வடித்த அழகான கவிதை இது ..

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.................

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அஸ்ஸலாமு அலிக்கும் ஷேக் அவர்களே...,
அசத்தலான புது பகுதியா வெரி குட் வெரி குட்.
நான் கூட இது போன்ற பாடல் சம்பந்தமான பகுதியை ஆரம்பிக்க நினைத்தேன் ஆரம்பித்து விட்டீர்கள்.
எனக்கு நிறைய பிடித்த வரிகள் இருக்கு ஷேக் சார்.
ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
இதயம் பட பாடல்களில் ’பூங்கொடிதான்....”என்ற பாடலின் வாலியின் வரிகளான....

“தாய் கூட அழுகின்ற பிள்ளைக்கு தானே...
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்.
உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே.
மனதிற்க்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெற கூடும்.”

இது மட்டும் இல்லை இன்னும் நிறைய ரசித்தது வைரமுத்துவின் வரிகள்.

பயணங்கள் முடிவதில்லை படத்தில் “இளைய நிலா...”என்ற பாடலின் சரணம் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கும்.அதை இங்கே பகிர்ந்து கொள்ல விரும்புகின்றேன்.

”வரும் வழியில் பணி மழையில்
பருவ நிலா தினம் நனையும்.
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நட பழகும்.
வான வீதியில் மேக ஊர்வலம்....
போகும் போதிலே ஆறுதல் தரும்...
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்.”

“முகிலினங்கள் அலைகின்றதே...
முகவரிகள் தொலைந்தனவோ....
முகவரிகள் தவரியதால் அழுதிடுமோ...அது மழையோ...
நீல வானிலே... வெள்ளி ஓடைகள்...
ஓடுகின்றதே.... என்ன ஜாடைகள்...
விண்வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்...”
இன்னும் நிறைய இருக்கு அதை அப்பப்ப வந்து சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Hello,
en peyar Nimmi,enna mannikavum tamila eppadi type panradu theriyala, adanal na ippadi type seire.naanum idula kalandukalam aasai yil idai therivikkure.
Indha paadal enaku migavum pidithamaana oru paadal,oru kanavan & manaivi eppadi irukanum enbhdai therivikum paadal.

song: Konji Konji
Artist:SP.Balasubramaniyam
Music:Vidyasagar
Movie:Vedham

Konji konji paesivarum Tamil pola,
Anji anji veesivarum alai pola,
Nenjil endrum thangum santhakavi pola,
Nooru jenmam saernthirukka vaalthugiroam,
Poothoovugiroam,

Irandu varigalil,
Thirukkural irunthida,
Kaaranam irukkirathae,
Kanavan oru vari,
Manaivi oru vari,
Arttham kidaikkirathae,
Yaar peruthendra,
Ennangal vaendaam,
Sinthithu paarungalae,
Sarisamamaay thoongalilthaanae,
Nirkkum gopurangal,

Santhaegamthaan,
Theeyai vaikkum,
Nambikkaithaan,
Dheebam vaikkum,
Inthu vinnum mannum,
Ulla naal vaalga,

Avaravar ennam,
Avaravarkkoondu,
Aadhikkam vaendaamae,
Oru thanippatta,
Sooganthiram iravurukkidaiyil,
Avasiyam irukkattumae,
Oruvarukku oruvar,
Paasam thanthu,
Nanbargal aagungal,
Ovvoru naalum,
Oru moorai ainum,
Ondraay munnungal,

Konjam neengal,
Vittu thanthaal,
Sorgam ungal,
Veettai kattum,
Kaalam ellaam,
Ungal nenjil,
Poo pookkum,

அலைக்கும் வஸ்ஸலாம். அப்சரா.சரியாக சொன்னிங்க.மேகத்தின் பொழிவை எவ்வளவு அழகாக சொல்கிறார்....
முகிழினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொழைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ?

இதுபோல்தான் கண்ணதாசன் அவர்கள்

நிலவை பற்றி ரொம்ப சுருக்கமாக

விண்ணோடும் முகிழோடும்
விளையாடும் வெண்னிலவே என குறிப்பிடுகிறார்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வைரமுத்து தன்படைப்பொன்றில்..வேட்டையை பற்றி....

"வேட்டை என்பது விவரமில்லாதவர்களின் வேலை.
உழைக்க மறுப்பவைகளே வேட்டையாடும்.
வேட்டை என்பது எளியதின் மீது வளியதின் ஆதிக்கம்.
நதி முடிந்த இடத்தில் அருவி ஆரம்பம் ஆனது
வேட்டை முடிந்த இடத்தில் நாகரீகம் ஆரம்பம் ஆனது
நீங்கள் எப்போது மனிதனாக ஆரம்பமாக போகிறீர்கள்?

(இதை படித்தவுடன் நாகரீகம் கருதி என் மனம் மட்டும் கைதட்டியது)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ninaippathellam nandhuvittal theivam edhumillai,nadanthathaiye ninaithirunal amaithi endrumillai,intha patileye artham miga nandraga purium.[en manadhil kavalai varum bothu ninaivukku varum aaruthalana padal].

life is short make it sweet.

எனக்கு ஜெயம் படத்தில் இருக்கும் "கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி"இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.அதில் ஒரு வரி "காதல் என்னும் வார்த்தை அது வார்தை அல்ல வாழ்க்கை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா!இனணையவேண்டும் மனது இது இறைவன் செய்த உறவு மாற்றிக்கொல்ல மாலை வேண்டுமா?"இந்த வரியைக் கேட்டால் என்னையும் அரியாமல் கண்களில் நீர் வந்துவிடும்.
இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்ரது பிறகு சொல்கிறென்.

assalamu alaikum ஷேக்,நல்ல தலைப்பு.எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்............
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிரேதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.
ஒவ்வொரு விடியலுமே சொல்கிரேதே
இரவானால் பகல் ஒன்று வந்திதுமே.
நம்பிக்கை என்பது வேன்டும்
நம் வாழ்வில்............
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாளில்......
மனமே ஓ மனமே நீ மாறிவிடு ........................
அந்த பாடலில் உள்ள் அனைத்து வரிகளுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்
துவண்டு போகும் நேரங்களில் எனக்கு ஊக்கம் கொடுக்கும் பாடல்.
படம்: ஆட்டோகிராப்
பாடியவர்:சித்ரா
பாடலாசிரியர்:பா.விஜய்

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

Assalamu Alaikkum warahmadhullah wabarakathu...
hai all...

my fav.song is..
Nenjodu kalanthidu uravalae...
kaayangal maranthidu anbae....
nilavodu thendralum varum vealai...
kaayangal maranthidu anbae...

film; kathal konden..

mounamaha irukkum pothu intha paadalai keakkum pothu amaithiyaha irukum..
such a nice song!

God bless you all... by SHERIN

மேலும் சில பதிவுகள்