சுகர் ப்ரீ (sugar free )நல்லதா ? கெட்டதா?

சுகர் ப்ரீ (sugar free ) மாத்திரை உடலுக்கு நல்லதா ? கெட்டதா? தெரிந்தவர்கள் சொல்லுங்க ...(சக்கரையில் கலோரிஸ் அதிகம் .)

hi, lutha,ennudaya family doctor solvathu sugar free thevaillai. so nanum 3 yrsaga sugar free serthukolvathilai.

life is short make it sweet.

nalladhillai...elumbu urukkum engiraargal

நன்றி கீதாஜி நானும் இனி சாப்பிடமாட்டேன் பதிலுக்கு மிக்க நன்றி

நன்றி தளிகா
நான் இரண்டு மாதகளாக சாப்பிடுகிறேன் . இனி சாப்பிட போவது இல்லை

hi lutha unngalai pattri therindhukolalama.neengal engirukirgal. nanum ungal friend aagiviten ok.

life is short make it sweet.

மேடம் என் அம்மா sweeteners use செய்யுறாங்க ஆனால் எந்த ப்ரோப்ளேமும் இல்லை நீங்க இந்த தளத்தில் எல்லா விஷயமும் பாக்கலாம் ட்ரை பண்ணுங்க
http://www.nutritionmd.org/nutrition_tips/nutrition_tips_understand_foods/artificial_sweetners.html
ஏன் என்றால் ரொம்ப நாள் sweeteners use பண்ணிட்டு தீடீர்னு விட்டால் கஷ்டமா இருக்கும் ஸ்வீட் சாப்பிடாம இருக்கவும்
முடியாது

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா .உங்கள் பதிலை இப்போ தான் பார்த்தேன் .ரொம்ப நன்றி .தாமதத்திற்கு மன்னிக்கவும் .சுகர் ப்ரீ போட்டு குடித்து விட்டு இப்போ சக்கரை சேர்த்தால் டீ குடிக்கவே பிடிக்க மாட்டுது .நீங்க கொடுத்த தளத்தை பார்வை இட்டேன் .உங்கள் அறியுரைக்கு நன்றி

i think sugar free is good for suger patient.In my house also my mother is using this so i thought sugar free is good for sugar patient.

thanx for ur information

no thanks

மேலும் சில பதிவுகள்