வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

hi
I have completed B.arch in SAP(Anna University) chennai.
and have 2 yrs exp in Chennai (Pithavadian and Partners) as Architect.
Presently residing in Qatar and looking for a suitable job here.
Can work in AUTOCAD and PHOTOSHOP.
pls contact lavanya.n08@gmail.com

thanks to the admin, for starting such a useful thread.

அட்மின் அவர்களுக்கு ....

நல்ல சிந்தனை ;-) வாழ்த்துக்கள்.கீழே நிறுவனத்தை பற்றி குறிப்பிட்டுள்ளேன்

We are one of the successful knitted garment exporter in Tirupur which comprise Government recognized Export house certification SA 800 certificate, ISO 9001 certificate & confident in textile certificate so & so. We are running the company around 20 years.

Our headquarters & production unit is running sequentially & We have established the new production unit three years back which is of 1,40,000 square feet & which includes the capacity to produce 3,00,000 pieces per month. At this instant we are recruiting tailors for our unit.

No of Candidates
We require 300 female candidates only.

Qualification & Salary
Age - Above 18 years
Qualification – 8th std, 10th std & any Degree
Salary – 3000/- for fresher & 4500 to 5000 for Experienced in tailoring (Flat lock, Over lock & singer).

List of material should have

• 3 passport size
• Ration card Xerox
• School certificate Xerox or Voter ID Xerox or License card Xerox

Facilities in Company
• PF & Group Insurance benefits
• Separate free accommodation for ladies & gents
• Free computer & yoga Education
• Hygienic Bathrooms
• Temple is available inside the factory
• Delicious food, canteen, Home theatre avail, Indoor, outdoor games & shopping & taking to the temples monthly once.

Address of the concern
CYLWIN KNITFASHIONS
S.F.No – 578/3 D2
Thonguttipalayam Village
Dharapuram road
Tirupur – 641 665
Ph No - 99449 44613

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ramya ella idaththilum kalakiringa ponga

all is well

I am Saravanan at Kanchipuram. My Age is 36, I am married,I Want to Good Job
My Qualification : DEEE( Second Class ), Auto Cad-2000.
Experience : 14 years ( Office Administration And Asst.manager)
Now I am Free . If Any Contact, My mail Id : ypsoft2002@gmail.com
I Wand Good Job. Dear Friends Please Help Me.

சிங்கப்பூர் ஜுராங் ஈஸ்ட் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு பேபிசிட்டர் தேவை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், 2 வயது குழந்தையை கவனித்துக் கொள்ள ஆள் தேவை. சம்பளம் 350 ல் இருந்து 400 சிங்கை டாலர்.

அதேபோல், சிங்கப்பூரில் வசிப்பவர்கள், வீட்டில் இருந்தபடியே, நல்ல சுவையான, தரமான கேரியர் மீல்ஸ் செய்து கொடுக்க இயலும் என்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நல்லதொரு பிஸினஸ் வாய்ப்பு உள்ளது.

நான் பி.காம் படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்டாக உள்ளேன், 5 வருட அனுபவம் உள்ளது, என்னகு அக்கவுண்ட் பணி வாய்ப்பு உள்ளதா? நான் மதுரையில் வசிக்கிறேன், தற்பொழுது 4.500 சம்பளம் பெறுகிறேன், உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

சகோதரி ஜெயந்தி அவர்களுக்கு,

என்னை நோக்கி வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டு இருக்கின்றீர்கள். கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து ஏதேனும் வேலை இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன். மற்றபடி இந்த த்ரெட்டில் பொதுவாக உங்களது தேவைகளை குறிப்பிடவும். என்னை நோக்கி கேள்வி எழுப்பினால், நான் எல்லோருக்கும் வேலை வாங்கி தர இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடும். (நானே ஒரு நல்ல வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். :-)) உங்களுக்கு விரைவில் நல்லதொரு வேலை கிடைக்க வாழ்த்துக்கள். உங்களுடைய தகுதிக்கான வேலை இருப்பது குறித்து எனக்கு தெரிய வந்தால் நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

அட்மின் அவர்களே..

என்னுடைய தேடுதல் சற்று ஜாஸ்தியாக தான் இருக்கும். திருப்பூரில் தொழிலாளர் தேவை என்பதை நன்கு நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இதன் மூலம் ஏதும் ஆள் கிடைக்காதா என கேட்டேன். ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுயமா தொழில் எதாவது பன்னமுடிந்தா அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்..

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

Hi, Im doing Pest control Business last 5 years at chennai. I need labour for my official purpose.

Qualification is basic knowledge about any work. salary 5000 to 6000. working hours is 10 pm to 1 am.

contact 9841609521
shaan2sundar@gmail.com

மேலும் சில பதிவுகள்