வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.
இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.
வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.
வேலை தேடுவோருக்கு
எனது (House keeping)அலுவலகத்தில் பகுதி நேர பணிக்கு ஆட்கள் தேவை.
இடம் சென்னை
சம்பளம் 5000 - 6000.
நேரம் : இரவு 10 முதல் 1.00 மணி வரை.
தொடர்புக்கு 98416 09521
shaan2sundar@gmail.com
வேலை தேடுவோருக்கு
எனது (House keeping) அலுவலகத்தில் பகுதி நேர பணிக்கு ஆட்கள் தேவை.
இடம்: சென்னை
சம்பளம்: 5000 - 6000
நேரம் : இரவு 10 முதல் 1 மணி வரை
தொடர்புக்கு: 98416 09521
shaan2snudar@gmail.com
பேபி சிட்டர் வேலை குறித்த விபரம் தேவை...
தகுதி, வயது இவை குறித்து அறிய விரும்புகிறோம். பதில் தெரிவிப்பீர்களா?
- ப்ரியா
மதுரை தோழிகளே! உங்கள் உதவி தேவை
நான் பி.காம் படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்டாக உள்ளேன், 5 வருட அனுபவம் உள்ளது, என்னகு அக்கவுண்ட் பணி வாய்ப்பு உள்ளதா? நான் மதுரையில் வசிக்கிறேன், தற்பொழுது 4.500 சம்பளம் பெறுகிறேன், உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.
சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்
குவைத்தில் வீட்டு வேலைக்கு பெண் தேவை
குவைத் கைதானில் தமிழ் குடும்பத்துடன் தங்கி வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்ள, பொறுப்புடன் நடந்து கொள்ளும், மற்ற பிரச்சனைகள் இல்லாத பெண் தேவை. ஆரம்ப சம்பளம் 50KD குவைத்தி தினார்கள்.
பாஸ்போர்ட் காப்பி மற்றும் போட்டோவுடன் தொடர்பு கொள்க
0431-2340399
00965-66125400
singapore
hi..... nanum singapore ubi paguthiyil vasikiren. B.com., complete. M.B.A padithu kondirukiren. i have a 1 year baby. enakku ethavathu job opportunities ullatha. home meals delivery pathi detaila sollavum. kuzhanthai iruppathal veetil irunthe ethavathu seiyalam entru ninaikiren.
பாராட்டுக்கள்
அட்மின் தம்பி,நல்ல பகுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நான் சிங்கப்பூரில்.....
நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன். சமையல் செய்து கொடுக்க விருப்பம். admin-ம் மெயில் ஐடி வாங்கி தொடர்பு கொள்ளவும்.
சுசித்ரா
food
நான் சிங்கப்பூரில்.....
நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன். சமையல் செய்து கொடுக்க விருப்பம். admin-ம் மெயில் ஐடி வாங்கி தொடர்பு கொள்ளவும்.
சுசித்ரா
food
Thavamani
I am thavamani, i want job