வாட்டர் தெரஃபி - மேஜிக்கல் எஃபக்ட்

தண்ணீர் இல்லாமல் எதுவுமே இல்லை.... தண்ணீரில் உள்ள நற்குணமே நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது...
இந்த தெரஃபி என் வழக்கத்தில் உள்ள ஒன்று..

வாட்டர் தெரஃபி என்றால் என்ன ?

தண்ணீரையே மருந்தாக பயன்படுத்தும் முறை.

எப்படி செய்ய வேன்டும் ;

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல் கூட துலக்காமல் (கஷ்டம்தான்) சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும்.. முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் போக போக சரியாகிவிடும்.

வாட்டர் தெரஃபி செய்யும் போது கவனிக்கப்படவேண்டியவை :

1. இந்த தெரஃபியை செய்யும் முன்பும், செய்த பின்பும் 1 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.

2.முன் தின இரவு எந்தவிதமான போதை பொருளும் பயன்படுத்தி இருக்கக் கூடாது

3.முதலில் 1.50 லி குடிக்க முடியாதவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, அதே சமயம் சிறிய இடைவெளி விட்டு குடிக்கவும்..

பொது பலன்கள் ;
1.முக பொழிவு
2.உடலின் எடை குறைவு
3.புத்துணர்வு
4.நாள் முழுதும் சுறுசுறுப்பு
5.ஜீரணசக்தி

மருத்துவ பலன்கள் :
பெரிய அளவிலான வியாதியையும் குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. சில நோய்களின் தமிழ் பெயர் தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் தெரிவிக்கிறேன்.

Headache,Body Ache,Heart System,Arthritis,Fast Heart Beat,Epilepsy,Excess
Fatness,Bronchitis,Asthma,TB, Meningitis,Kidney and Urine diseases
Vomiting gastritis,Diarrhea,Piles,Diabetes,Constipation,All Eye Diseases
Menstrual Disorders,Ear Nose,Throat Diseases
Water Therapy - Method of Treatment

will be cured with in below mentioned days...

High Blood Pressure - 30 days
Gastric - 10 days
Diabetes - 30 days
Constipation - 10 days
TB - 90 days

சுத்தமான தண்ணீரை கொண்டு கண்டிப்பாக செய்ய தொடங்குங்கள்
நன்றி

Correct timing to drink water, will maximize its effectiveness on the Human body.
Two (02) glass of water - After waking up - Helps activate internal organs
One (01) glasses of water - 30 minutes before meal - Help digestion
One (01) glass of water - Before taking a bath - Helps lower blood pressure
One (01) glass of water - Before sleep - To avoid stroke or heart attack

&

Cancer in (180 days)

பல் துலக்கிய‌ பிறகு தண்ணீர் குடிக்கலாமா? எனக்கு பல் துலக்கும் போது வாந்தி வரும். குடித்த தண்ணீர் எல்லாம் வெளிய வந்திரும். அதான் கேட்கிறேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

நான் தினமும் பல் துலக்கிவிட்டு தான் 1 அல்லது 2 கப் தண்ணீர் குடிக்குறேன்.நல்ல மாற்றம் தெரிகிறது.இனிமேல் தான் இன்னும் நிறைய தண்ணீர் குடிக்க பழகனும்.ஒரே நாளில 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க கஷ்டமா இருக்கும்.கொஞ்சம் கொஞ்சமா increase பண்ணுங்க.

ஒரு சிலருக்கு அதிக தண்ணீர் ஒத்துக்கொள்வதில்லை.

Read your body before you practice. Increase the consumption slowly.

அன்புடன்,
இஷானி

தண்ணீர் குடித்தல் நல்ல விசயம்தான். ஆனா, காலையில எழுந்ததும் வெறும் வயிற்றுல, பல்லு கூட விளக்காம, ஒன்றரை லிட்டர் தண்ணீர் கணக்கு ஒத்து வர்ற மாதிரி தெரியலை.. தண்ணீர் அதிகம் குடிக்க குடிக்க கிட்னிக்கு அதிக வேலை கொடுக்குறோம்ங்கிறதையும் மறந்துடக்கூடாது. தண்ணீர் அளவு அதிகமானா கிட்னி சீக்கிரமே பழுதாயிடும். நாம வசிக்குற ஏரியாவை பொறுத்து, குடிக்கிற தண்ணீர் அளவை வச்சுக்கணும். இப்ப, கனடாவில இருக்கிறவங்க காலையில வெறும் வயத்துல ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிச்சா என்ன ஆகும்னு தெரியலை.

அப்புறம், குணமாகுற நோய்களோட பெரிய லிஸ்ட்.. அக்பர் கவுசிக் கோட காசினி கீரை மாதிரி, உலகத்துல இருக்கிற எல்லா நோய்யையும் குணப்படுத்தும்னு போட்டிருக்கிறதும் நம்புற விசயமா இல்லை. இத்தனை நோய்களுக்கு ஒரே ஒரு விசயம் தீர்வா இருக்க முடியாதுங்கிறது என்னோட நம்பிக்கை.

இப்படி சில செய்திகளை கொடுக்கிறப்ப, எப்படி, எதனால நடக்குதுன்னு இன்னும் விரிவா கொடுத்தா, என்னை மாதிரி ஆட்களுக்கு புரியும். உதாரணமா, இப்படி வெறும் வயிற்றுல தினமும் தண்ணீர் குடிச்சா அது எப்படி தலைவலியை போக்குது, எப்படி சர்க்கரை வியாதியை போக்குது, உடம்பில என்ன மாதிரி வினைகள் நடக்குது, அது எப்படி குணமாக்குதுங்கிற விசயத்தையும் தெரிவிச்சா இன்னும் நல்லா இருக்கும்.

நன்றி ஷாஹு ( பெயர் கரெக்ட் தானே?)

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஷஹுபானத்- இதுதான் சரி.நன்றி எல்லாம் தேவை இல்லை.இது ஒரு சின்ன விஷயம்.

சாரி ஷஹு. இனி சரி செய்து கொள்கிறேன். உங்களை பற்றி சொல்லுங்க

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

i like to know wether you studied in KONGU in ERode, thanks

என்ன பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லபா.
house wife அ இருக்கேன்.us வந்து 4 மாசம் ஆகுது.சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டம்.திருமணம், வேலை பார்த்தது எல்லாம் சென்னையில் தான்.

மேலும் சில பதிவுகள்